Neerum Neruppum 29

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இந்த பாஸ்கர்,
எந்த விதத்தில்
பாதிக்கப்பட்டதாக,
குருமூர்த்தி மீது
கேஸ் போடுறான்,
விஜி டியர்?
இவனா, அந்த
காஸ்மெடிக்ஸ்
அயிட்டம் வாங்கி
யூஸ் பண்ணினான்?
இல்லையே?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
பாஸ்கரோட மனைவி,
அவளும், இந்த குருவோட,
அழகு சாதனப் பொருட்கள்
வாங்கி, யூஸ் பண்ணி,
அவளோட அழகு கெட்டுப்
போயிடுச்சா, விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
இல்லையே?
ஐந்து வருஷத்துக்கு முன்னமே
பாஸ்கரின் மனைவி
இறந்துட்டதாக சொல்றீங்க,
ஆனால், குருமூர்த்தி
இப்போ=தானே, இந்த
காஸ்மெடிக்ஸ் கம்பெனியை
தொடங்கி நடத்துறான்,
எங்கேயோ இடிக்குதே,
விஜி டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அதெல்லாம் சரி,
இந்த பாஸ்கர்,
இந்திராவை, ஏதும்
விரும்புறானா,
விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
இவனோட முன்கதையைக்
கேட்டதும், இந்திரா ஏன்,
பாஸ்கருக்கு சப்போர்ட்
பண்ணுறாள், விஜி டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இல்லை, அம்மாவின்
பேச்சுக்காக படிப்பு மட்டும்
போதும்=னு மனசை
மாத்திக்கிட்டாளா?
அப்படி=ன்னா, குருமூர்த்தி,
ஐயோ பாவம், விஜி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
குரு டியர், கஷ்டப்பட்டு,
இந்திராவை தாஜா பண்ணி,
ஒரு வழிக்கு கொண்டு
வந்தால், இந்த தாட்சாயிணியம்மா
இப்படி குறுக்கே கட்டையைப்
போட்டு கெடுத்துட்டாங்களே பா,
விஜி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
இனி, குரு என்ன
செய்யப் போறான்?
கேஸ் போடாமல்,
பாஸ்கரை, எப்படி
ஆப் பண்ணப் போறான்=னு
தெரியலையே, விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
இதுக்கு நடுவிலே,
கிச்சு அப்பா வேற,
இந்திரா மீதான
குருவோட லவ்=வை
குத்திக் காட்டிப்
பேசுறார், விஜி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top