Neerum Neruppum 29

Advertisement

தரணி

Well-Known Member
ஹாய் விஜி மாம்

யாரு கிட்ட குரு கிட்டவேவா ..... இந்து நீ இப்ப தான் kg படிக்கிற அவன் phd முடிச்சவேன் இந்த மாதிரி விஷயத்தில்.....

கண்டிப்பா தப்பை சரி பண்ணி case யை ஒன்னும் இல்லமா பண்ணிடுவான்.....
 

banumathi jayaraman

Well-Known Member
குருமூர்த்திக்கு,
இவ்வளவு பெரிய
நம்பிக்கைத்
துரோகத்தை
செய்து விட்டானே பா,
இந்த கௌதம்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இப்போ, இப்படி ஒரு
காரியத்தைப் பண்ணிட்டு,
குருவை மட்டும்,
மாட்ட வைச்சுட்டு,
எங்கோ தலை
மறைவாயிட்டானே,
விஜி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனால், இவன், கௌதம்
மட்டும், குரு கையில்
மாட்டினா=ன்னா,
அவ்வளோ தான்
அவன் கதை முடிஞ்சது,
விஜி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top