Neerum Neruppum 29

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சுபாஷ் and விக்ரம் தான்,
குருவோட காதலுக்கு
வில்லன்=னு நான்
நினைத்தால், இப்போ
புதுசா டாக்டர் பாஸ்கர்
வேற வந்துட்டானே பா
விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஹோ, இவளோட
முதலாளியை,
இந்திரா, கல்யாணம்
பண்ணிக்குவா=ன்னு
வேலைக்காரி=லாம்
கனவு காணுற அளவுக்கு,
எங்க குரு டியரோட
நிலைமை,
மோசமாயிடுச்சா,
விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த கீதா=வை,
எங்கே இன்னும்
காணோம், விஜி டியர்?
அவளும், கௌதமுக்கு
உள் கையா பா,
விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
:) so mothal start ayiduchu baskar ku enna age irukum chinna vayasa illa aged ah.. oru sila idathula avan nu solli irukeenga sila idathula avaru nu solli irukeenga ....
Intha doubt yen vandathuna maruthayi kannu minnuthu rendu periyaum pathu that's y:p
ஆமாம் மதி மோதல் தான். பாஸ்கர் வயதை அடுத்த அத்தியாத்தில் சொல்லிடுவேன். அந்த அவன் அவர எனற என தடுமாற்றாத்திற்ககான காரணமும் உங்களுக்கு விளங்கும்.
Yeppadiyum antha Baskarukku enna oru 40 age irukkumaa, Viji dear?
 
Last edited:

P.Vijayalakshmi

Well-Known Member
Viji akka basakar sirkku ippo ethukku ivvolo preference koduthu irukkinga,,,sila itathula avan,sila itathula avr, ,,,,kuzhappitinga akka,,,,maruthayi kannula why minnal? Viji akka gurukku enemys athigamakittu irukku pola
கயல் உங்கள் சந்தேகத்தை அடுத்த அத்தியாயதில் தீர்த்து வைக்கிறேன்.என் இந்த தடுமாற்றத்திற்குகு காரணம் அவன் வயது முப்பத்தி ஐந்து. கதை போக்கில் அவனுடைய வயது எனனுடைய வயதோடு கம்மி என்பதால் எழுத்து வாக்கில் அவன் என்பதும்.அவனின் படிப்பு குணத்தில் அவர் என்றும் வந்துவிடுகிறது.இனி திருத்தி கொள்கிறேன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top