Neerum Neruppum 29

Advertisement

P.Vijayalakshmi

Well-Known Member
ஹாய் விஜி மாம்

யாரு கிட்ட குரு கிட்டவேவா ..... இந்து நீ இப்ப தான் kg படிக்கிற அவன் phd முடிச்சவேன் இந்த மாதிரி விஷயத்தில்.....

கண்டிப்பா தப்பை சரி பண்ணி case யை ஒன்னும் இல்லமா பண்ணிடுவான்.....
நன்றி தரணி கண்டிப்பாக அனைத்து பிரச்சனைகளையும் கரு தீர்த்து விடுவான்.
 

P.Vijayalakshmi

Well-Known Member
ஆனால், இந்த டாக்டர்
பாஸ்கர், ஏன், குருவோட
''கே. ஜி. குரூப் ஆப்
கம்பெனீஸ்'' மீது, கேஸ்
போடுறான், விஜி டியர்?
பானு உங்கள் கேள்விகளை பார்த்து நான் வியப்பில் ஆழ்ந்து விட்டேன்.ஆனா உங்க கேள்விக்கு பதில் கிடைக்கனும் என்றால் முழுகதையும் சொல்ல வேண்டுமே...
 

P.Vijayalakshmi

Well-Known Member
Banu mam ennama yosikureenga:rolleyes:
அது தான் நானும் யோசிக்கிறேன் மதி.இவங்க மட்டும் கதை எழுதினால் எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் பானு பெயரும் இடம் பெறும் என்பது உறுதி.
 

mathibala

Well-Known Member
அது தான் நானும் யோசிக்கிறேன் மதி.இவங்க மட்டும் கதை எழுதினால் எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் பானு பெயரும் இடம் பெறும் என்பது உறுதி.



Hey wow same thought nanum nenachi irukken ha ha ha
 

iyngaran

Well-Known Member
Interesting episode viji sister.. eagerly waiting for next update.. guru Indira modhal eppo sari akum sister..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top