தரணி Well-Known Member Dec 1, 2017 #23 ஹாய் விஜி மாம் யாரு கிட்ட குரு கிட்டவேவா ..... இந்து நீ இப்ப தான் kg படிக்கிற அவன் phd முடிச்சவேன் இந்த மாதிரி விஷயத்தில்..... கண்டிப்பா தப்பை சரி பண்ணி case யை ஒன்னும் இல்லமா பண்ணிடுவான்.....
ஹாய் விஜி மாம் யாரு கிட்ட குரு கிட்டவேவா ..... இந்து நீ இப்ப தான் kg படிக்கிற அவன் phd முடிச்சவேன் இந்த மாதிரி விஷயத்தில்..... கண்டிப்பா தப்பை சரி பண்ணி case யை ஒன்னும் இல்லமா பண்ணிடுவான்.....
Sumitha Well-Known Member Dec 1, 2017 #24 Indhu epothan guruva love pannuvanga enakku bayangara arvama irukku mam.
banumathi jayaraman Well-Known Member Dec 1, 2017 #25 என்னப்பா, தீட்டின மரத்திலேயே, இந்த கௌதம், கூர்மை பார்த்துட்டானே, விஜி டியர்?
banumathi jayaraman Well-Known Member Dec 1, 2017 #26 குருமூர்த்திக்கு, இவ்வளவு பெரிய நம்பிக்கைத் துரோகத்தை செய்து விட்டானே பா, இந்த கௌதம்? Last edited: Dec 2, 2017
banumathi jayaraman Well-Known Member Dec 1, 2017 #27 இந்த கௌதம் தானே, குருவிடம் வந்து பிசினஸ் பண்ணலாம்=னு சொன்னான், விஜி டியர்? Last edited: Dec 2, 2017
banumathi jayaraman Well-Known Member Dec 1, 2017 #28 இப்போ, இப்படி ஒரு காரியத்தைப் பண்ணிட்டு, குருவை மட்டும், மாட்ட வைச்சுட்டு, எங்கோ தலை மறைவாயிட்டானே, விஜி டியர்
இப்போ, இப்படி ஒரு காரியத்தைப் பண்ணிட்டு, குருவை மட்டும், மாட்ட வைச்சுட்டு, எங்கோ தலை மறைவாயிட்டானே, விஜி டியர்
banumathi jayaraman Well-Known Member Dec 1, 2017 #29 ஆனால், இவன், கௌதம் மட்டும், குரு கையில் மாட்டினா=ன்னா, அவ்வளோ தான் அவன் கதை முடிஞ்சது, விஜி டியர்
banumathi jayaraman Well-Known Member Dec 1, 2017 #30 ஆனால், இந்த டாக்டர் பாஸ்கர், ஏன், குருவோட ''கே. ஜி. குரூப் ஆப் கம்பெனீஸ்'' மீது, கேஸ் போடுறான், விஜி டியர்?
ஆனால், இந்த டாக்டர் பாஸ்கர், ஏன், குருவோட ''கே. ஜி. குரூப் ஆப் கம்பெனீஸ்'' மீது, கேஸ் போடுறான், விஜி டியர்?