Neengaatha Reengaaram 9

Advertisement

ThangaMalar

Well-Known Member
அவ வேலைக்கு போகட்டும்
மினி தாதா
மினி பிரேக் எடுத்துக்கட்டும் பெர்லின் ல...
10 வயசுல இருந்து workingல
அவளுக்கு இன்னும் பிடித்தம் வரலையே..
எப்படி கூட்டிட்டு போவா.. :unsure:
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
ஷப்பா... என்னா அடி? என்னா கோபம்?
ஒரு வழியா அவ கண்டிப்பா வேணும் ன்னு நினப்பு வந்தாச்சு.

ஜதி .. ஜெர்மனியா? சூப்பர் மார்க்கெட்டா?
 

fathima.ar

Well-Known Member
அவளுக்கு இன்னும் பிடித்தம் வரலையே..
எப்படி கூட்டிட்டு போவா.. :unsure:

பார்த்த உடனே பிடிக்கும் வகைல ஜதி வந்தா
பார்க்க பார்க்க பிடிக்கிற வகைல மருது வருவான்
 

banumathi jayaraman

Well-Known Member
ஜெர்மனி போவதற்கும்
பச்சைக்கொடி காட்டுறான்
மருதுவுக்கு அவனோட ஜதி
நல்ல பதில் சொல்லுவாளா,
மல்லிகா டியர்?
ஆனாலும் ஆசையோடு
"அக்கா" கொடுத்த பால்
பணியாரத்தை இப்பிடிக்காத்
தூக்கி வீசிட்டியே, மருது
பாண்டியா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top