Neengaatha Reengaaram 9

Joher

Well-Known Member
ஒரு பிள்ளை பாராட்டினா
இப்படியா கிராஸ் கேள்வி கேட்பது:p
கதை படிச்சதும் எனக்கு என்ன தோணுதோ அதை தான் எழுதுறது........
startingல SJMல என்னோட comments பார்த்தாலே தெரியும் நன் எழுதும் லட்சணம்.....
அப்படியே மல்லியை படிச்சி படிச்சி எதோ essay எழுதும் அளவுக்கு வந்திருக்கிறேன்..........
All credits goes to Malli......

எனக்கே doubt ஆகி தான்பா கேட்டேன்.......
 
Manimegalai

yes மல்லி தான் காரணம்
கதையை மனப்பாடம் பண்றீங்களே..:)
 
Suvitha

Well-Known Member
தன் கையே தனக்குதவி இல்லையில்லை தன் வாயே தனக்குதவி என்று வெட்கம், வேலாயுதத்தை எல்லாம் தூக்கி தூரப்போட்டு விட்டு மச்சான் கிட்ட பொண்ணு கேட்டுட்டான் மருது...
வெல் டன் மருது நான் உன் துணிவை மனதார பாராட்டுகிறேன்.
 
fathima.ar

Well-Known Member
Oru tharavai pesum pothu Anna sollatha kattika aasai padren sonna...

Ava reply Panna kochukkura..

Next meet la venaam nu decide panra..

1.1/2 varusham kalichu Ava illaama irukka mudiyaathu solra
 
Advertisement

New Episodes