Neengaatha Reengaaram 9

Advertisement

mallika

Administrator
“You Will Forever Be My Always”

You will always be forced to take a decision to choose one way, either right or left in a ‘T’ junction to keep your journey going.

You will at least once your heart being stubborn about something or someone.

You will meet someone who will scribble his/her name in your however clean slate of heart.

You will have a situation when you would most definitely want to choose a ‘Yes’ when you are still uncertain about it or even you know it is a ‘No’

You will feel a surge of emotions of all types, bliss and despair, high and low all at once for a certain one.
There might be a time when you will have to face all these at once, and that is exactly happening with Maruthu.

What is his choice? Left or Right? Yes or No? Hold on or Give up? Love or Breakup? High or low? Win or loss?
Time Will Tell…!!

இன்று பின்னிரவில்… அந்த ஈர நினைவில்…
கன்று தவிப்பது போல், மனம் கலங்கி புலம்புகிறேன்…!!

கூந்தல் நெளிவில்… எழில் கோலச்சரிவில்…

கர்வம் அழிந்ததடி…!!

Neengaatha Reengaaram 9 1


Neengaatha Reengaaram 9 2


:):)
 

Joher

Well-Known Member
Tks மல்லி..........

அடேய் என்னடா கோபம் இது.........
அண்ணன் பாவம்......... அண்ணா உங்களுக்கு ஏதாவது புரியுதா சார் ஏன் இவ்ளோ கோபப்படுறாருனு???
ஆசையா கொண்டு வந்த பால்கொழுக்கட்டை தூக்கி வீசிட்டியே.......
பைக் சாவியை குடுக்கிறியே.......... நீ கொண்டு drop பண்ணலாம்ல......:p:p:p

என்னை தேடி ஏதாவது ஒரு பொண்ணு வந்திருக்கா???????:D:D:D
அடேய் மச்சான் போனப்புறம் கேக்குறியே..........
அவனுக்கே விவரம் பத்தாது.........:p:p:p

கடைசியில தன் கையே தனக்குதவி.......
மயிலே மயிலே இறகு போடு என்றால் போடாது....
அதான் மச்சான் கிட்ட சொல்லிட்டியா???????

எல்லோரும் நல்லவங்கனு தான் நினைக்கிறோம்.........
நம்ம பாத்திரத்துக்கு நாமதான் பொறுப்பு.......
நம்மை மீறி நடிக்கிற விசயத்துக்கு நாம ஒன்னும் பண்ண முடியாது.......(y)(y)(y)(y)(y)(y)(y)

***********************
நேற்று முன்னிரவில் உன்னித் திலவு மடியில்
காற்று நுழைவதேனோ உயிர் கலந்து களித்திருந்தேன்
இன்று விண்ணிலவில் அந்த ஈர நினைவில்
கண்டு தவிப்பதேனோ மனம் கலங்கி புலம்புகிறேன்
கூந்தல் நெளிவில் எழில் கொலச் சரிவில்
கர்வம் அழிந்ததடி என் கர்வம் அழிந்ததடி

சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே
சின்ன சின்ன தாய் கோரிக்கைகள் செவிகொடு சிநேகிதனே........
அப்போ பெர்லின்?????????
 
Last edited:

chitra ganesan

Well-Known Member
2nd ......முதல் தடவை வந்து இருக்கிறேன்.happy... என்ன ஓரு பதட்டம்,தவிப்பு...பிச்சைனு சொன்னாலும்,அடித்தாலும்,சண்டை போட்டாலும் அவள் வேண்டும்...பொண்ணு கேட்டுவிட்டானே மருது. என்ன பதில் வர போகுதோ?ஜெர்மன் போகவும் ஒத்துகிட்டான்....திக்...திக்..நிமிடங்கள்...
 
Last edited:

fathima.ar

Well-Known Member
நல்ல ஆக்ஷன் சீன்
உன்கிட்ட சொல்லனும்னு தானே நினைச்சா
வாட்ச்மேன்அ வெளுத்து வாங்கிட்டியே...

நிதர்சனம்
பெண்கள் பாதுகாப்பு
நம்ம ஜாக்கிரதையாக இருக்கிறது ரொம்ப முக்கியம்...

கேட்டுடானே...
டிரைவரா பெர்லின் போக ரெடி ஆகிறுவானோ...

சூப்பர் மார்க்கெட்- விஷால் பார்க்க
பிரம்மாண்டமாய் ஷோரூம் விமலன் பார்க்க..
ஜெயந்தியை மருது பார்க்க...

இது போதும் மருதுக்கு
இது போதுமே...
வேறென்ன வேண்டும்
ஜதி போதுமே
 
Last edited:

Hema27

Well-Known Member
:)
அளவு கடந்த கோபம் எல்லா நல்ல எண்ணங்களை யும் மறைச்சுடுதே!!!
செம exciting moment அடுத்து என்ன வரும்னு!!
 
Last edited:

Manimegalai

Well-Known Member
:love:செம கலக்கல் எப்பி மல்லி.
அன்பு,
அக்கறை
பயம்
பதட்டம்
ஆசுவாசம்
ரௌத்ரம்
நிமிர்வு பொண்ணு கேட்கும்போது..
அவள் கனவு,லட்சியம்
வேண்டாம் சொல்ல மாட்டேன்
சொல்லும் புரிதல்
செம போங்க..:love::love::love::love:
பெண்கள் உணர்ந்து கொள்ள வேண்டியது
நாமே சந்தர்ப்பத்தை தரக்கூடாது..
உண்மை
நம்ம பத்திரம் நம் கையில்..
 
Last edited:

umamanoj64

Well-Known Member
படிக்க படிக்க நல்லா வேகமாக போச்சு அத்தியாயம். .. விறுவிறுனனு ஹரி, அர்ஜுன் படம் மாதிரி இருந்தது மல்லி...
தற்போதைய பெண்ணின் நிலைமையை தெளிவாய் காட்டி இருக்கீங்க மல்லி. ..பாராட்டுக்கள். .
சீரியஸ் ஹீரோ
படுகோபமாய் ஹீரோ
தன்மான ஹீரோ ...எப்ப
லவர்பாய் ஹீரோ :pபால் கொழுக்கட்டைய மிஸ் பண்ணீீீடீயே செல்லம் :p
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top