அக்கா தம்பி ரெண்டு பேரும் கூப்பிடுரங்கா ஆனா ஜதி மாமான்னு கூப்பிட ரொம்ப யோசிப்ப போல இருக்கே ...அக்கா ன்னு உறவுமுறை கூட வந்துடுச்சே..
கடைசில இப்படி கண்ணாடி நொறுங்கிடுச்சே..
அருமை அருமை, சசி..தனிமை தந்த ஏக்கம்!!!
ஏக்கம் தந்த கனா!!!
கனவு தந்த நெருக்கம் மனதோடு நீ!!!
நீ தந்த நனவு!!!
நனவு தந்த வார்த்தைகள்!!!
உன் வார்த்தைகள் தந்த வலிகள்!!!
நன்றி கடனுக்காக உன் வாழ்க்கை அடமானமா!!! அல்ல தன்மானத்திற்காக என் காதல் அடமானமா!!!
கனவோ அல்லது நனவோ
யாசித்தது காதலோடு எனக்கே எனக்காக ஒரு உறவாக உன்னோடு ஒரு வாழ்க்கையை தானே தவிர கடனை அடைக்க அடமான வாழ்க்கை அல்ல!!!
சிதைந்த என் கனவுகளும் நீ தந்த வலிகளும் கானலாய் போகாதோ!!!
ஹாய் மல்லி,
வரைமுறைக்கு உட்பட்டவன்
வரையறை தெரிந்து காத்திருக்க....
வரைமுறைக்கு உட்பட்டவள்
நடைமுறை அறிந்து பார்த்திருக்க....
காத்திருந்த மன்னவன்
பார்த்திருந்த பெண்ணவள்
எண்ணம் கண்டு வெகுண்டு நிற்க...
காயங்கள் ஆன காதல்
காலங்கள் கடந்தாலும்
வடுக்களாய் உறுத்தாதோ....!
மாயங்கள் ஆன காதல்
மாமாங்கம் கடந்தாலும்
மடுக்களாய் பெருக்காதோ...!
வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
“Marriage is not a noun; it’s a verb!”
As much as Maruthu’s proposal was unplanned, anything in the line of marriage was completely unexpected for her.
That too from a person, whom she could never imagine, whom she wouldn’t find worthy or deserving.
She saying a ‘No’ is going to be extremely difficult, given what all he has done for her family for the sake of her.
She saying a ‘Yes’ will be too mechanical because of no feelings and obliging because of gratitude.
Neither of the reply going to do much good and surely is going to leave a bitter taste in both of them. None of them at fault too!!
Will anything between them turn out to be a mere mentioned noun or a happening verb?
Time will tell…!!
செந்தாழம்பூவுக்கு முள்ளொன்றும் குறையல்ல...!!
உள்ளொன்று வைத்தாலும் உன் மீது .பிழையல்ல...!!
Thank you very much for the wonderful support and encouragement friends.
Neengaatha Reengaaram 7 1
Neengaatha Reengaaram 7 2