Neengaatha Reengaaram 7

Advertisement

elakkiya ganesh

Well-Known Member
அக்கா ன்னு உறவுமுறை கூட வந்துடுச்சே..
கடைசில இப்படி கண்ணாடி நொறுங்கிடுச்சே..
அக்கா தம்பி ரெண்டு பேரும் கூப்பிடுரங்கா ஆனா ஜதி மாமான்னு கூப்பிட ரொம்ப யோசிப்ப போல இருக்கே ...
 

MeenaTeacher

Well-Known Member
Mam, the beauty of your stories is the way your describe the intensity of characters' emotions, you just bring the characters' emotions in front of our eyes, the anger, the frustration, the resentment.. you especially bring out the differences in the emotions so subtly that it is a pleasure to the reader. At the end of the day,all of us are a bundle of emotions. You just pluck the right chord.
 

ThangaMalar

Well-Known Member
தனிமை தந்த ஏக்கம்!!!

ஏக்கம் தந்த கனா!!!

கனவு தந்த நெருக்கம் மனதோடு நீ!!!

நீ தந்த நனவு!!!

நனவு தந்த வார்த்தைகள்!!!

உன் வார்த்தைகள் தந்த வலிகள்!!!

நன்றி கடனுக்காக உன் வாழ்க்கை அடமானமா!!! அல்ல தன்மானத்திற்காக என் காதல் அடமானமா!!!

கனவோ அல்லது நனவோ
யாசித்தது காதலோடு எனக்கே எனக்காக ஒரு உறவாக உன்னோடு ஒரு வாழ்க்கையை தானே தவிர கடனை அடைக்க அடமான வாழ்க்கை அல்ல!!!

சிதைந்த என் கனவுகளும் நீ தந்த வலிகளும் கானலாய் போகாதோ!!!:(:(:(:(
அருமை அருமை, சசி..
 

Joher

Well-Known Member
கலைச்செல்வி அவனை தம்பியாய் பயபக்தியாய் பார்க்கிறாங்க........... அப்பா குழப்பமா பார்க்கிறார்..........
உண்மையோ மருதாசல மூர்த்தி என்கிற மனிதன் இல்லாவிட்டால் சிக்கி சின்னாபின்னமாயிருப்பர்.......

இது இப்படியிருக்க......
Business man........ காயப்படுத்தினாலும் வாயை கொடுக்காமல் எல்லாத்தையும் ஜதி வாயால் சொல்ல வச்சுட்டான்......

உனக்கு பண்ணமுடியாதுனா சொல்லு....... நான் என்ன பண்ணனும்னு சொல்லாதே...... இத்தனை வருசமா ஒருத்தனா நின்னு வாழ்க்கையில் நிறைய போராடியிருக்கிறேன்..... ஓரளவுக்கு மேல யாரையும் நெருங்க விடமாட்டேன்.... என்னவோ என்மனசு உன்னை நெருக்கமா நினைச்சுது..... சாப்பாட்டுக்கு கூட பிச்சை எடுக்காதவனுக்கு வாழ்க்கை பிச்சை போடுற.....
கோபத்தின் உச்சத்தில் உன்னை பற்றியும் சொல்லிவிட்டாய்.....
அவளோட நிலைமையும் படு மோசம் தான்..... படிக்கிற பொண்ணு..... ஆயிரம் கனவு அவளுக்காக வீட்டுக்காக..... இப்போ வீட்டுக்காக அவளோட கனவை பறிகொடுக்கிறாள்..... சோ உண்மையை சொல்லிவிட்டாள்......

ஜதி அழுதுட்டு போறா........ தம்பி போய் உங்கக்கா கிட்ட சொல்லிருப்பான்..... உங்கக்காவும் மாமாவும் என்ன முடிவெடுப்பாங்க........ மாமாக்கு ஏற்கெனவே ஒரு doubt இருக்கு....... அழுது கிட்டு வரும் பொண்ணு கிட்ட விசாரணை பண்ணினால் எல்லா உண்மையும் தெரிய போகுது.......
அவர்களுக்கும் கையை மீறிய நிலை தான்.......
பொண்ணா குடும்பமானு பிரித்து பார்க்கமுடியாத ஒரு சிக்கல்........ அவர்களும் சரி சொல்ல வாய்ப்பிருக்கு.....

நம்மை ஏன் இவனுக்கு பிடித்து தொலைத்தது??? கடவுளே என்னை இவனிடம் இருந்து காப்பாற்றிவிடு......... ஜதி
ரெண்டு பேருக்குமே காதல் என்று எந்த எண்ணமும் இல்லை..... நடப்பதை பார்த்தல் காதல் வரவும் வாய்ப்பு குறைவு.....

அப்படி இருக்கும் போது கல்யாணம் திணிக்கவும் படலாம்........
அவள் அவனின் நனவு கனாக்காலம்.......
அவளின் நனவு கண்ணீர் கோலம்....... அவளின் கனவு இனி அவனின் கனவு???

ஒரே பேப்பர் வெயிட் ல எல்லோருக்கும் படம் போட்டு காட்டிட்டியே........ (ஆனானப்பட்ட ஈஸ்வரே என் தலையில போடுன்னு தான் சொன்னான்......)

இப்போ........
பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க காத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க.........
மருது லட்டுக்கு waiting......:unsure::unsure::unsure:
நாங்களும் தான்......

சூப்பர் எபி.....:love::love::love::love::love:
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
ஹாய் மல்லி,

வரைமுறைக்கு உட்பட்டவன்
வரையறை தெரிந்து காத்திருக்க....
வரைமுறைக்கு உட்பட்டவள்
நடைமுறை அறிந்து பார்த்திருக்க....
காத்திருந்த மன்னவன்
பார்த்திருந்த பெண்ணவள்
எண்ணம் கண்டு வெகுண்டு நிற்க...
காயங்கள் ஆன காதல்
காலங்கள் கடந்தாலும்
வடுக்களாய் உறுத்தாதோ....!
மாயங்கள் ஆன காதல்
மாமாங்கம் கடந்தாலும்
மடுக்களாய் பெருக்காதோ...!

வாழ்த்துக்கள் மல்லி, நன்றி

i came across your post in latest activity..have not started reading this story but wanted share with you that நான் இதை வார்த்தைகளை வைத்து என்னுடைய ongoing ka mu ka pi storyல ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்..i mean வரையறை, வரைமுறை but serious kidaiyathu உங்களது மாதிரி..
 

fathima.ar

Well-Known Member
“Marriage is not a noun; it’s a verb!”

As much as Maruthu’s proposal was unplanned, anything in the line of marriage was completely unexpected for her.

That too from a person, whom she could never imagine, whom she wouldn’t find worthy or deserving.

She saying a ‘No’ is going to be extremely difficult, given what all he has done for her family for the sake of her.

She saying a ‘Yes’ will be too mechanical because of no feelings and obliging because of gratitude.

Neither of the reply going to do much good and surely is going to leave a bitter taste in both of them. None of them at fault too!!

Will anything between them turn out to be a mere mentioned noun or a happening verb?

Time will tell…!!

செந்தாழம்பூவுக்கு முள்ளொன்றும் குறையல்ல...!!

உள்ளொன்று வைத்தாலும் உன் மீது .பிழையல்ல...!!



Thank you very much for the wonderful support and encouragement friends.

Neengaatha Reengaaram 7 1

Neengaatha Reengaaram 7 2

:):)


Chandralekha song nu Jo Potta apram thaan therijuchu..
@smartiepie
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top