Neengaatha Reengaaram 7

Advertisement

priya raghavan

Well-Known Member
Omg .bayangara emotional padhivu..But oru nalladhu nadandhuruchu..jayanthikku avananoda background purinjiduchu..kaadhalngara feeling ithuvara lila..athanala vandha vaarthaiprayogam..Ore vazhi thaan irukku avalukku..Padichi, foreign poitu...Avan kudutha panam poora kuduthutu kalyanam panna ketkanum..
 
malar02

Well-Known Member
hi MM:)
நல்ல இருக்கு MM .....எல்லோரையும் போல் எங்கடா பெண் என்று அவளை இயலாமையில் தள்ளி விட்டுடுவீங்களோ என்ற கற்பனையில் ........அவளுக்கும் சம சுந்திரம் அவள் கனவுகள் அவள் விருப்பங்கள் எடுத்துரைக்க வைத்ததற்கு ஹட்ஸ் ஆப் யூ(y)

அவன் மனதை அவன் உரிமையாய் எடுத்துரைக்கும் சுதந்திரம் இருக்கும் போது இவள் மனதையும் இவள் எடுத்துரைக்கிறாள் கூடவே அவள் இயலாமையையும் இதில் என்ன தப்பு இருக்கு?

அவள் மேல் கொண்ட யோசனையை சரியாக யோசித்துவிட்டு இப்போ
இது எதுக்கு இவ்வளவு கோபம்? கண்ணாடி உடைக்கும் அளவுக்கு அதீத கோப காரன் தான் அதை உடைத்து என்ன காண்பிக்க வருகிறாய்

அவள் உண்மையை சொல்கிறாள் இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் சொல்லிவிட்டான் இவன் விருப்பத்தை அவள் சுயபச்சாதாபத்தில்தான் தவிப்பாள்

ஆனால் அவனின் கடந்து வந்த பாதையின் வலிகள் இப்பொது அவனை சுயபச்சாதபத்தில் தள்ளி கோபத்தை வர வழித்துவிட்டதோ

எல்லோருக்கும் என்னமோ இருக்கு என்று காண்பித்துவிட்டான் இப்போ தெரிந்தவுடன் அவளை எல்லோரும் பார்வையால் நெருக்க போகிறார்களா அவன் வல்லவன் நல்லவன் என்று...........

கலைச்செல்விக்கு தெரிய வரும் போது ஒற்று கொள் என்று சொல்லலாம் ஏனென்றால் அவன் பால் பயபக்கிதியாகிவிட்டார் ஏன்.... வீட்டில் உள்ளோர்க்கூட இப்ப சொல்ல வாய்ப்பிருக்கிறது அவனின் உதவி பெரும் உதவி இப்பொது

உங்க ரைட்டிங் அப்பா ...'கடவுளே என்னை இவனிடமிருந்து காப்பாற்றிவிட்டு'................:p:p:p:p
அவள் அவனின் நனவு கனா காலம் செம:):)

என்னடா இவன் சம்பாதிப்பதே எங்களு செலவு செய்யத்தான் என்பது போல் பேசறான் ஹா ஹா சூப்பர்
 
malar02

Well-Known Member
Jadhi Enna ma pesa teriama pesitiye, erkenave avanuku kovam adhigam, unaku nalla padichi velaiku poi sambarikkanum ok, adukaga avanai vera kalyanam panna solluviya, adulayum avanuku vayasu agidum nu solluviya adu Dan kovam vandudichi avanuku, evlo nalla siricha ippo azhudutu poriye jadhi, nice update Malli mam thanks.
அவ பேசியதில் தப்புயில்லை ஏன்னா அவன் காதலிக்கிறேன் என்று சொல்லவில்லையே
கல்யாணம் செய்ய விரும்புறேன் என்றுதான் சொல்லறான்
அது சாதரண விஷயமாதிரி இருக்கு ஒரு பெண்ணை பிடிச்சு இருக்கு என் வாழ்க்கை துணையா வந்தால் நல்ல இருக்கும் என்று சொல்வது

இதுவே நீதான் வேண்டும் நீ மட்டுமே வேண்டும் காத்திருப்பேன் என்று சொல்லி இருந்தால் கொஞ்சம் தயங்கி இருப்பாளா இருக்கும்.....;)
 
malar02

Well-Known Member
அனர்த்தமான அர்த்தமுள்ள வார்த்தைகள்.....

“ அண்ணா” என்ற வார்த்தையை பிடித்துக்கொண்டு,
சொல்ல கூடாத சூழ்நிலையில் விருப்பத்தை
வெளிப்படுத்தியவன்......
“ பிச்சை” என்றதில் தன் கோபத்தை காட்டுகிறான் ..
அது யாரை குறித்து சொல்லியது
என்ற புரியாத நிலையிலே.....

அவனுக்கு நனவான கனாக் காலமா அவள் இருப்பது
போல், அவளுக்கும் கனவுகள் இருக்கும் என்பதை
புரிந்து கொள்ள மறுக்கிறான்,...ஆத்திரக்காரன்...

என்னதான் எதிர்பார்த்தான் அவளிடம்.....?
தானே அவள் கனவாக இருக்க வேண்டுமென்றா...?

Noun or Verb, not yet decided....
But hurt each other with their verbal fight...

கண்ணீரோடு வெளியே வேகமாக நடந்து சென்று விட்டாள்.....
when she will return....?
After 2-3 years gap....!!!??
:oops::oops::unsure::unsure:
(y)
அவன் காதலை( காதல் ;););)இருக்கா) அறிந்த பின் அவன் கடனை அடைத்த பின்
 
ThangaMalar

Well-Known Member
அவள் வீசிச்சென்ற
வார்த்தைகளின்
கனம்
தாங்காமல்
சில்லு சில்லாய்
சிதறியது
நான் உடைத்த
கண்ணாடி கதவு மட்டுமில்லை
எனது இதயமும் தான்!!
காதல் பசை கொண்டு
இணைத்திட வருவாள்
இணைந்திடவும்..
வருந்தாதே மருது..
 
Sainandhu

Well-Known Member
hi MM:)
நல்ல இருக்கு MM .....எல்லோரையும் போல் எங்கடா பெண் என்று அவளை இயலாமையில் தள்ளி விட்டுடுவீங்களோ என்ற கற்பனையில் ........அவளுக்கும் சம சுந்திரம் அவள் கனவுகள் அவள் விருப்பங்கள் எடுத்துரைக்க வைத்ததற்கு ஹட்ஸ் ஆப் யூ(y)

அவன் மனதை அவன் உரிமையாய் எடுத்துரைக்கும் சுதந்திரம் இருக்கும் போது இவள் மனதையும் இவள் எடுத்துரைக்கிறாள் கூடவே அவள் இயலாமையையும் இதில் என்ன தப்பு இருக்கு?

அவள் மேல் கொண்ட யோசனையை சரியாக யோசித்துவிட்டு இப்போ
இது எதுக்கு இவ்வளவு கோபம்? கண்ணாடி உடைக்கும் அளவுக்கு அதீத கோப காரன் தான் அதை உடைத்து என்ன காண்பிக்க வருகிறாய்

அவள் உண்மையை சொல்கிறாள் இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் சொல்லிவிட்டான் இவன் விருப்பத்தை அவள் சுயபச்சாதாபத்தில்தான் தவிப்பாள்

ஆனால் அவனின் கடந்து வந்த பாதையின் வலிகள் இப்பொது அவனை சுயபச்சாதபத்தில் தள்ளி கோபத்தை வர வழித்துவிட்டதோ

எல்லோருக்கும் என்னமோ இருக்கு என்று காண்பித்துவிட்டான் இப்போ தெரிந்தவுடன் அவளை எல்லோரும் பார்வையால் நெருக்க போகிறார்களா அவன் வல்லவன் நல்லவன் என்று...........

கலைச்செல்விக்கு தெரிய வரும் போது ஒற்று கொள் என்று சொல்லலாம் ஏனென்றால் அவன் பால் பயபக்கிதியாகிவிட்டார் ஏன்.... வீட்டில் உள்ளோர்க்கூட இப்ப சொல்ல வாய்ப்பிருக்கிறது அவனின் உதவி பெரும் உதவி இப்பொது

உங்க ரைட்டிங் அப்பா ...'கடவுளே என்னை இவனிடமிருந்து காப்பாற்றிவிட்டு'................:p:p:p:p
அவள் அவனின் நனவு கனா காலம் செம:):)

என்னடா இவன் சம்பாதிப்பதே எங்களு செலவு செய்யத்தான் என்பது போல் பேசறான் ஹா ஹா சூப்பர்

yes.....இத்தனை நாள் பொத்தி,பொத்தி வைத்து இருந்தான்....
இப்ப சுற்றி இருந்தவர்களுக்கு , something something
என்று தெரிந்து விட்டது...
கமலனும் அவர்களில் ஒருவன்....

வீட்டினரின் கட்டாயத்தில் திருமணம் நடைபெறுவதை
மினியே விரும்ப மாட்டான் ....

மல்லி ,உங்க நாயகர்கள் பக்கத்தில ,
தயவுசெய்து கண்ணாடி பொருட்களை வைக்காதீர்கள்...;):p

அதை உடைத்து மற்றவர்களின் கவனத்தை கவருகிறார்கள்...
தாங்கள் நினைப்பதற்கு மாறாக.....:p
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top