Neengaatha Reengaaram 2

Advertisement

Joher

Well-Known Member
மினி தாதா அம்மா-பாட்டி பேரில் Trust வச்சுக்கலையா?????
Auditor advice குடுத்திருப்பாரே......

தம்பிக்கு Trust சப்போர்ட் பண்ணலாமே......
 

Sainandhu

Well-Known Member
What a line Malli
Is it a premonition for this story???

Jeyanthi over nerkonda paarvai...
oruthan uththu paarpadhu kooda theriyaamal...

Vimalan and appa
mini dada paarthu bayapaduraanga
ponnu kettalum kudukka mattanga....
in current situation

waiting engae sellum indha kadhai :)

பிரச்சனை என்றாலே விட்டு விலகும் அட்டிடுயூட்...
மினி தாதா , பயம் வருவது இயல்பான ஒன்று தான்..
அது அவனுடைய கடந்த காலத்தை மறைக்கும் முகமூடி என்று
அறிய மாட்டர்களே....

தன் போக்கில் தேமேன்னு நடந்து செல்பவளை
இவன் பார்வையால் மட்டுமே தொடருகிறான்...
தன்னை ஒருத்தன் கவனிக்கிறான் என்ற எண்ணமே
இல்லாத போது, அந்த பார்வையை அவளால் எப்படி
உணரமுடியும்....

தன்னை யார் கவனிக்கிறார்கள் என்று நோட்டம்
இட்டு செல்பவர்களால் மட்டுமே அதை உணர முடியும்...
அது அவளோட இயல்பு இல்லை....
 
Last edited:

Sainandhu

Well-Known Member
hi friend MM,
unga explanation thaan super ....
avalin kavlai avnai uruthukirathu
ithu pothum sirantha vaazhkai vaazha
avaluku puriya niraya time edukumo...........
avalin vazhithdam vera....
antha vazhithtathirku ivan
uthva pogiraan
athu purikirathu aanaal eppadi ?????

Reformed smuggler cum mini dada
வோட பயணம் இனி புதிய பாதையா இருக்குமா...?
இல்லை பழகிய பாதையா இருக்குமோ...?
என்னதான். திருந்திய நல்லவன் என்றாலும்
மனதில்,ஒரு நெருடல் இருக்கத்தான் செய்கிறது......:cautious::cautious:
அதை தவிர்க்க முடியவில்லை....
 

malar02

Well-Known Member
Reformed smuggler cum mini dada
வோட பயணம் இனி புதிய பாதையா இருக்குமா...?
இல்லை பழகிய பாதையா இருக்குமோ...?
என்னதான். திருந்திய நல்லவன் என்றாலும்
மனதில்,ஒரு நெருடல் இருக்கத்தான் செய்கிறது......:cautious::cautious:
அதை தவிர்க்க முடியவில்லை....
uruthal varalaam
avanin nalla nadathyil athau marainthu pogalaam
avan smuggling seyyavillai vantha good's madum eduthu vanthu veliye virkiraan
athvum kurram enraalum
periyathaana karaigal illai avan mel athu thodarpaai
yaarumarra siru vayathu nirrakarippu
avanuku avanthaan ellamumaai ponaathaal intha dada uruvam
so mannika pada vendiya listil thaan varukiraan
kaarthikai;) vita ivan kurram rompave kuraivu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top