Neengaatha Reengaaram 2

Advertisement

mallika

Administrator
“Inside every self made man is a poor kid who followed his dreams”

Rags To Riches isn’t an easy joke, Pauper to Prince (here its Don ) is not an overnight happening.

The path is thorned and rugged. Despite success, not every successful is truly self- made.

If one can realize his shortcomings, if one can carry a clear hear over his neck, if one can understand and reason clearly even under pressure, if one can be aware of self and others without being harmful or malicious, then one becomes truly self-made and successful.

Maruchalamoorthy is all of the above!! And this man is in love with our dabang girl!!

Jayanthi despite her dabangiri has had a sheltered brought up in typical middle class setup where even small deeds against law is beyond their sysyem. And her righteous and adamant nature might not let her to see thru Maruthu’s loving heart behind his dadagiri and beyond his past.

Dabangiri v Dadagiri??? Time will tell....

" கல்லறை மேலே பூக்கும் பூக்கள் கூந்தலைப் போய் தான் சேராதே...!!"


Neengaatha Reengaaram 2

:love::love::love::love:
 

fathima.ar

Well-Known Member
Brilliant...
Correct ஆன வயசுல கடத்தல் தொழில் விட்டுட்டு

சரியான முதலீடு
நிலையான வருமானம்...

படிப்பு இல்லாதது தான் தயங்க வைக்குது...

டைம் மாறிடுச்சே..
அலாரம் வைக்கனுமோ...

ஏம்மா லகானு அஞ்சு மாசமா ஒருத்தன் ஃபாலோ பன்றான் அது கூட தெரியலை...
 
Last edited:

Joher

Well-Known Member
பொன் வைக்கும் இடத்தில் பூ வைக்க......
வாய் பேசும் இடத்தில் கை பேச.....

@mallika மினி தாத்தா ஆகிட்டேங்களே தாதாவை......

எங்கே அடிக்கணும்....
எங்கே தட்டி கொடுக்கணும்...... இது ஹீரோ.....

எங்கே எகிறனும்.....
எங்கே பயப்படனும்...... இது ஹீரோயின்.....
2ம் சேர்ந்தால்?????

இந்த மான் எந்தன் சொந்த மான்.....
 
Last edited:

Manimegalai

Well-Known Member
:love:
மருதுவுக்கு படிப்பு இல்லைனா என்ன
நல்ல முடிவு எடுக்க தெரியுதே..
பொருளாதாரம் ரொம்ப good..
300 ரூபாய்க்கு பிரியாணி வாங்கவே
ரொம்ப யோசிக்கும் ஜெயந்தி வீடு..
ஜெயந்தி முகத்தை பார்த்தே
மனச படிக்கிறான்..
கிரேட் தான்..
இவன் சாதாரண உடை..
அவள் உடையில் ரொம்ப கவனம்..
இருவரும் எதிர்துருவம் தான்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top