Neengaatha Reengaaram 2

Advertisement

Punitha M

Well-Known Member
முகத்தை பாத்தே மனசுல வருத்தம்ன்னு தவிக்கற நீ அவளைவிட்டு விலகிற முடியுமா என்ன??
தெளிவான சிந்தனையோட வாழ்க்கையை கட்டமைச்சுட்ட நீ அந்த லகான் கயித்தை பிடிக்கறதையா யோசிச்சுட்டு நிக்கற:)
முதல்ல நிமிர்ந்து உன்னை பார்க்க வை:love:
உன் அழுத்தம் அந்த அதிரடியை ஈர்க்குமா??ன்னு நாங்க பாக்கனும்:p
 

umamanoj64

Well-Known Member
கோவில்ல திருவிழா.. கைல காப்பு..
அதானே அலறும் மைக் செட்..

( எந்திரன் ஐஸ் ஞாபகம் வருதே)
"பரிட்சைக்கு படிக்கனும்.. இவ்ளோ சத்தம் வைக்காதீங்க "

ஆத்தா வ கும்முட்டு துண்ணுறு உட்டுப் போ.. பாசாயிடுவ""..
:LOL::ROFLMAO::LOL::ROFLMAO::ROFLMAO:
சரியா சொன்னீங்க மலர். .கவனிக்கல. .
 

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
வாழ்க்கையை அதன் போக்கில் ஆரம்பித்து
விவரம கருத்த யோசிச்சு
திட்டமிட்டபடி வாழற பையன்
காதல் வலையில் சிக்கி எப்படி
வெளியே வருவது அதுவும் வெற்றிகரமாக (ஜெயந்தி)யுடன்
 

malar02

Well-Known Member
“Inside every self made man is a poor kid who followed his dreams”

Rags To Riches isn’t an easy joke, Pauper to Prince (here its Don ) is not an overnight happening.

The path is thorned and rugged. Despite success, not every successful is truly self- made.

If one can realize his shortcomings, if one can carry a clear hear over his neck, if one can understand and reason clearly even under pressure, if one can be aware of self and others without being harmful or malicious, then one becomes truly self-made and successful.

Maruchalamoorthy is all of the above!! And this man is in love with our dabang girl!!

Jayanthi despite her dabangiri has had a sheltered brought up in typical middle class setup where even small deeds against law is beyond their sysyem. And her righteous and adamant nature might not let her to see thru Maruthu’s loving heart behind his dadagiri and beyond his past.

Dabangiri v Dadagiri??? Time will tell....

" கல்லறை மேலே பூக்கும் பூக்கள் கூந்தலைப் போய் தான் சேராதே...!!"


Neengaatha Reengaaram 2

:love::love::love::love:
hi friend MM,
unga explanation thaan super ....
avalin kavlai avnai uruthukirathu
ithu pothum sirantha vaazhkai vaazha
avaluku puriya niraya time edukumo...........
avalin vazhithdam vera....
antha vazhithtathirku ivan
uthva pogiraan
athu purikirathu aanaal eppadi ?????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top