Neengaatha Reengaaram 16

Advertisement

Sainandhu

Well-Known Member
மலர் நீங்க சொல்லுறதை சரி தான்....ஆனா ஜெயந்திக்காக உதவி பன்னாலும் அதை எந்த இடதிலும் சொல்லி காட்டளை...... பதிலுக்கு நீ கல்யாணம் பண்ணி தான் ஆகணும் அப்படினு கண்டிஷன் போடலை...... எனக்கு பிடிச்சி இருக்கு..... உனக்கு விருப்பம் இருந்தா கல்யாணம் பன்னிக்கலாம் அப்படினு தான் சொன்னான்..... கல்யாணம் ஆகுற வரை நல்ல தானே பேசிட்டு இருந்தாங்க ஜெயந்தி அம்மா அப்புறம் என்ன ........ பொண்ணு வெளிநாடு போயாச்சு..... ஜெயந்தி முன்னிட்டு தான் மருது பேசினா இப்போ அவளும் இல்ல ...ஆனா விமலன் கமலன் எல்லாம் அவன் கிட்ட தான் இருக்காங்க..... அவுங்க சொல்லி இருக்கலாமே..... பொண்ணு குடுறதுக்கு முன்னாடி தெரியாது ஆனா இப்போ மருது பத்தி அக்கம் பக்கம் சொல்லி இருப்பாங்க....அவனோட குணம் பழக்கவழக்கம் எல்லாம் ....... அப்போ கூட அவனை புரிஞ்சிக்க் இவுங்க முயற்சி பண்ணவே இல்லயே..... குடும்ப சூழல்ளில் வளராத அவனுக்கு இவுங்க பேசி அதை புரிய வச்சி இருக்கலாமே////

உனக்காகத்தான் செய்தேன் என்று...சொல்லித்தான்,
அவன் அவள் மேல், உள்ள விருப பத்தை சொல்கிறான் ...
அதனால் தான் அவளுக்கு தான் நன்றி கெட்டவளாக ஆக
கூடாது என்ற காரணமே திருமணத் திற்கு சம்மதிக்க
வைத்தது....ஒரு வகையில் அது ஒரு மறைமுக நிர்ப்பந்தம் என்றே
சொல்லலாம் ....

ஓகே....அவன் சொல்லி காண்பிக்க வில்லை என்று வைத்து
கொண்டாலும், அவனோட மெயின் காரணமே இதை வைத்து
அவளோடு பழக்கம் ஏற்படுத்தி கொள்வது தான் என்பது தான்...
அதை அவனாலுமே மறுக்க முடியாது...

அஅவங்களை பொறுத்த வரைக்கும் அவர்களின் விருப்பமில்லா
திருமணம், தான்அது....
தங்களோட இடையீட்டால் அவள் வாழ்வில் குழப்பம்
வரக்கூடாது என்ற எண்ணமாக இருக்கலாம் அவர்களின்
ஒதுக்கத்திற்கு காரணம்....
 

malar02

Well-Known Member
இன்னும்

இன்னும் அவர்கள் அவனை புரிந்து கொள்ள வில்லை என்று அவன் சொன்னது தான் சரியாகும்3..
நீங்கள் சொன்னது போல் நினைத்தால்....
ஆமாம் புரிய வைக்க இவன்தான் மெனக்கெடனும் எந்த செட்டப்பும் எடுக்காமல் இருந்தால் நீ ஒதுக்கினால் நானும் தள்ளியேநிற்கிறேன் அவனுக்கு எங்க கீழ் நிலை புடிக்கலையோ தான் நினைப்பாங்க ஓட்டினால் இன்னும் உதவி கேட்டுவிடுவோம் நினைத்துவிட போகிறான் என்று முதலில் இவன் புரிச்சிகிட்டானா மற்றவர்களை குற்றம் சொல்ல
 
Last edited:

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Hats off Poovizi.....
மருதமலையோட குணத்தை,சந்தர்ப்பவாத போக்கை
விலாவாரியா சொல்லிட்டீங்க..
நச்சென்ற கமெண்ட்.......
(y)(y)(y)
நேத்து நைட் தூங்க வில்லை என்று தெரியுது....புரியுது...[/QUOTE
]:D:D:DIppadi epi vandhaa enga thoongaradhu?...
 

Sainandhu

Well-Known Member
ஆமாம் புரிய வைக்க இவன்தான் மெனக்கெடனும் எந்த செட்டப்பும் எடுக்காமல் இருந்தால் நீ ஒதுக்கினால் நானும் தள்ளியே நிரிக்கிறேன் அங்கு எங்க கீழ் நிலை புடிக்கலையோ தான் நினைப்பாங்க ஓட்டினால் இன்னும் உதவி கேட்டுவிடுவோம் நினைத்துவிட போகிறான் என்று முதலில் இவன் புரிச்சிகிட்டானா மற்றவர்களை குற்றம் சொல்ல

Ha...ha... புரிந்து கொள்ளுதல் மற்றவர்களுக்கான வார்த்தை..
தனக்கானது கிடையாது.....
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Ha...ha... புரிந்து கொள்ளுதல் மற்றவர்களுக்கான வார்த்தை..
தனக்கானது கிடையாது.....
நச். நச்.. ன்னு திருப்பி தர்றீங்க... அருமை..

உங்க எதிர்ல ...நிஜத்துல இப்படி ஒருத்தன் மாட்டினா... நாலு அப்பு நிச்சயம்... :D:D
 

kayalmuthu

Well-Known Member
ஆமாம் புரிய வைக்க இவன்தான் மெனக்கெடனும் எந்த செட்டப்பும் எடுக்காமல் இருந்தால் நீ ஒதுக்கினால் நானும் தள்ளியே நிரிக்கிறேன் அங்கு எங்க கீழ் நிலை புடிக்கலையோ தான் நினைப்பாங்க ஓட்டினால் இன்னும் உதவி கேட்டுவிடுவோம் நினைத்துவிட போகிறான் என்று முதலில் இவன் புரிச்சிகிட்டானா மற்றவர்களை குற்றம் சொல்ல
விமலன் கூடவே கடையில் இருக்கிறான்..
அவனையும் அவனின் அனைத்து நடவடிக்கைகளும் அவனுக்கு தெரியும்..
அப்புறம் என்ன புரிய வைக்க..
விஷால் எப்புடி இருக்கிறான்..
அப்போ இவர்களுக்குக்கு மட்டும் என்ன.. பெண்ணை கட்டிக்கொடுக்கும் முன்
கலையரசி maruthuvidam பேசினார் தானே...
 

Sundaramuma

Well-Known Member
ஓகே....மருது கோவக்காரன்....கடத்தல் தொழில் செய்து ஏகப்பட்ட பணம் சேர்த்து வைச்சு இருக்கான் .....அப்புறம் பணம் போதும் நியாமா தொழில் செய்யலாம்ன்னு விட்டுட்டான் .....ஜெயந்தி பார்க்குறான் .....இதுவரை இல்லாத ஆசை எல்லாம் வருது ....நமக்குன்னு ஒருத்தி .....அவனுக்கு பார்த்து செய்யும் ஒருத்தி .....அவனுக்குன்னு ஒரு குடும்பம் இப்படி .....அவளோட குடும்பத்துக்கு ஒரு இக்கட்டான நேரத்துல உதவி செய்யறான்......அதையும் அவ கிட்ட உனக்காக தான் செய்யறேன்னு சொல்லி தான் செய்யறான் .....

ஜெயந்திக்கு அவன் மேல பெருசா விருப்பம் எல்லாம் இல்லை.....இருந்தாலும் அவனுக்கு திருப்பி செய்யணும்ன்னு ஒரே கரணுத்துக்காக கல்யாணம் செய்யுறா......அவன் என்கவும் கல்யாணம் பண்ணியே ஆகணும்ன்னு அவளை நிர்பந்திக்கலை....சம்மதம் சொன்னது இவ தான் .....ஜெயந்தி ஒன்னும் அப்பாவி கிடையாது .....படிச்சவ .... வெளிநாட்டுக்கு தனியா போய் வேலை செய்ற அளவு விவரம் தெரிஞ்சவ .....அவனோட பணம் எப்படி வந்ததுன்னு ஒரு யூகம் இருக்கும் ......அவனோட எதிர்பார்ப்பு என்ன என்ன தெரியாம இருக்ககாது .....அவனோட அந்த கடத்தல் பணம் தான் இன்னைக்கு அவளோட அண்ணாவை உயிரோட வைச்சு இருக்கு ......சரி, இப்போ அவனோட கடந்த தெரிய வந்தா அந்த பணத்தை தன்னோட குடும்பத்துக்கு வேணாம் சொல்லுவா .....சரி தான் , அந்த பணம் மீது கொடுத்த தன அண்ணண் உயிரும் வேண்டாம்னு சொல்லிடுவாளா ......

ஜெயந்தி அப்பா அம்மா அண்ணன் யாருக்கும் கல்யாணம் பிடிக்கலை .....விலகி இருக்கிறவங்க ஏன் அவன் கிட்டவே வேலை செய்யணும் .....கை நிறைய சம்பளம் வேற.....அவ்வளோ ரோஷம் இருந்தா வேற இடத்துல வேலை பார்த்து பணம் திருப்பி கொடுக்க வேண்டியது தானே .....ஜெயந்திக்கு கூட வெளிநாட்டுல வேலை கிடைச்சது இல்லையா , பணம் தித்திருப்பி கொடுக்கிறதா சொல்லி கல்யாணத்தை தன்மையா மறுத்து இருக்கலாமே ....அவன் ஒன்னும் கெட்டவன் இல்லையே......கட்டாய தாலி எல்லாம் கட்டி இருக்க மாட்டான் .....அந்த ஏரியா பஞ்சாயத்து பண்ணுறவன் அவன்.....

ஓகே.....இப்போ அவ கனவு நனவாகி திரும்பி வந்துட்டா ......இவன் இப்போ தப்பு மேல தப்பு பண்ணுறான் ....பேசலை, அவ வந்து அணைக்கிறப்போ தள்ளி விட்டுட்டான் ....சொல்லாம கொள்ளாம எங்கோ போனான் ......இப்போ இவ ஒரு தப்பும் பண்ணாம பேய் அரை அறைந்து டான் .....எல்லாமே இவன் தப்பு தான் ....என்ன தண்டனை கொடுக்கலாம் ??????
 
அவனோட தரப்பிலிருந்து அவன் பேசியது எல்லாம் சரி தான். அனைத்தையும் மீறி அவள் மேல் இருந்த காதலில் தான் திருமணம் வரை வந்திருக்கிறான். ஆனால் அவனுக்குள் இருக்கும் அந்த தாழ்வு மனப்பான்மையை சரி செய்ய வேண்டியது ஜெயந்தியின் கடமையே.....அவன் மீது அன்பு வைத்திருப்பவள் மனம் திறந்து அவனிடம் பேசி இருக்க வேண்டும்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top