Nee Enbathu Yaathenil 32

Advertisement

Sivariya

Active Member
Oh my god sundari romba pavam ava man's kayapaduthurathe veliaya pochu other vittukudutha prachana illa. Sundari than manipur kettu avan mudiva mathanum.
 

Joher

Well-Known Member
Exactly. கண்ணன் அம்மா, அப்பா, தங்கை,
சித்தப்பா குடும்பம் என எல்லோரோடும் சேர்ந்து வளர்ந்தவன். அதோடு வேலைக்குப் போய் பலரோடும் பழகியவன். சுந்தரி அப்படியில்லையே. அவள் கண்ணனால் ஒதுக்கப்பட்டு ஊரின் முன் அவமானப்பட்டு தந்தையை பறி கொடுத்து குழந்தை பெற்று ஒரு வயதான பாட்டியோடு வாழும் ஒரு கைத்தொழில் செய்யும் தன்மானமுள்ள ஒரு இளம் பெண். குடும்பம், கணவன் மனைவிக்கிடையில் நடக்கும் சாதாரண சின்ன சண்டைகள், எப்போது விட்டுக் கொடுக்க வேண்டும் எப்போது இழுத்துபிடிக்க வேண்டும் என்ற சூட்ச்சுமங்கள் தெரியாதவள். கண்ணன் தன் பக்க நியாயத்தைப் பற்றி மட்டும் யோசிக்காமல் சுந்தரியை அணைத்துச் செல்ல வேண்டும். அதை விட்டு எதற்கெடுத்தாலும் பிரியலாம், கொஞ்ச நாளைக்கு என்று சொல்லுவது சுயநலம். அவளுடைய உ ணர்வுகளைப் புரிந்து கொள்ளாத புரிய முயற்ச்சிகாத அவனது குணம் தான் பிரச்சனைகளைப் பெரிதாக்குகின்றது (His lack of empathy is simply pure selfishness and shows he is not willing to put more time to make things right between them).

பழைய பேச்சுக்கள், சுந்தரியின் பட்டும் படாத நிலை ரெண்டுமே இருந்தாலும் முக்கியமா அவனுக்கு வேலையில்லை கையில் அவனை நம்பி காசு இல்லை......

அதெல்லாம் சேர்ந்துதான் அவன் இப்படியிருக்கிறான்......
உரிமையா அவளோடதும் அவனோடதுதான் நினைத்தால் பிரச்சனையில்லை......
அவன் போனால் சுந்தரி நிலை இன்னும் மோசமாகும்.....
 

SINDHU NARAYANAN

Well-Known Member
இவுங்க ரெண்டு பேரும் பிரிஞ்சி அப்புறம் சேர்ந்து அப்புறம் light aa பிரிஞ்சி அப்புறம் நல்லா சேர்ந்து இப்போ கொஞ்சம் நாள் பிரிஞ்சி அப்புறம் eppo சேர்ந்து :confused::confused:
அபி, உனக்கு உடன் பிறப்புக்கு வாய்ப்பே இல்லை :(
ரெண்டு எபிசோடுக்கு முன்னாடி தான் தம்பியோ, தங்கச்சியோ வர வாய்ப்பிருக்குன்னு சொன்னீங்க.. இப்ப இப்படி சொல்றீங்க?? :unsure::unsure:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top