Nee Enbathu Yaathenil 32

Advertisement

Hema27

Well-Known Member
ரெண்டு எபிசோடுக்கு முன்னாடி தான் தம்பியோ, தங்கச்சியோ வர வாய்ப்பிருக்குன்னு சொன்னீங்க.. இப்ப இப்படி சொல்றீங்க?? :unsure::unsure:
தொலைத்தூர வெளிச்சம் தெரியுது னு சொல்லிருந்தேன்...
But இப்போ current poirchi... :sneaky:
 

SINDHU NARAYANAN

Well-Known Member
தொலைத்தூர வெளிச்சம் தெரியுது னு சொல்லிருந்தேன்...
But இப்போ current poirchi... :sneaky:
கரண்ட் போனாலும் invertor யூஸ் பண்ண கூடாதா??? ;);)
 

Sivaguru

Well-Known Member
Pongamma pirinju apuram sernthu again piriyarathuna epdi ithu lifea ila vera ethavuma yosichu mudivu edungapa inioru pirivuna Sundari thangamatta kanna udanji poiruva pathuko
 

banumathi jayaraman

Well-Known Member
:) டிசைன் டிசைனா சண்டை போடறாங்களேப்பா?
வேற எதுவும் தெரியுதோ இல்லையோ புருஷன் பொண்டாட்டி இரண்டு பேருக்கும் இது மட்டும் நல்லா தெரியுது
 

banumathi jayaraman

Well-Known Member
ஏண்டா அறிவாளி இன்ஜினியரு
பிரிஞ்சுடலாம்ன்னு ரொம்ப ஈஸியா நீ சொல்லிட்டே
நீங்க இரண்டு பேரும் சேர்ந்து ஒண்ணு பெத்திருக்கீங்களே
அது அந்த குட்டிப் பையன் உன்னைத் தேடுவானே
திரும்பவும் அந்த குழந்தைக்கு ஏதாவது ஆச்சுன்னாதான் பொஞ்சாதியைத் தேடி திரும்பவும் நீயி வருவாயா, மிஸ்டர் துரைக்கண்ணன்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
சிந்தாவிடம் அப்படி வாயடிப்பவளுக்கு புருஷனின் எதிர்பார்ப்பு என்னன்னு தெரியலையா?
அது எப்படி ஆரம்பத்தில் or கொஞ்ச நேரத்தில் பிடிக்காமல் போகும்?
அப்படி பிடிக்காதவளுக்கு அபி மட்டும் எப்படி வந்தான்?
இப்போ பிரிந்து விடலாமுன்னு துரை சொல்லுறான்
இப்பொழுதெல்லாம் அப்பாவை நிறைய தேடும் பிள்ளையை வைத்துக் கொண்டு நீயி என்ன செய்யப் போகிறாய், சுந்தரி?
புத்தி தேவைப்படும் நேரத்தில் மதிமயங்கி கூமுட்டையாகி விடக் கூடாது, சுந்தரிப் பெண்ணே
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஒரு வகையில் சுந்தரி ரொம்ப ரொம்பவே பாவம்தான்
வாழ்க்கையை அதன் நெளிவு சுளிவுகளை அதுவும் கணவனை அனுசரித்து எப்படி வாழணும்ங்கிற வாழ்க்கையை சொல்லித் தர தாயில்லை
ஆயா சொன்னால் அது இவளின் மண்டையில ஏறவில்லை
வேற உறவுகளும் இருக்கிற மாதிரி தெரியலை
நகையும் பணமும் சேர்த்து வைத்த அப்பாவுக்கு பதிலாக அம்மா இருந்திருந்தால் ஒருவேளை சுந்தரியின் வாழ்க்கை ஜொலித்திருக்குமோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top