Nilaajothi
Well-Known Member
அருமை, ஷர்மி உன்ன ரவி சந்தோசமா பார்த்துகிறானே என்று சந்தோசப்படாமல், அதுலயும் டௌடா மனைவின்னு பார்த்துகின்றனா, இல்லை முன்பு தன்னையும், சந்தோஷயும் பார்த்தமாதிரியான்னு யோசிக்கிற, ஷர்மி பாவம் ரவி முன், பின்னு இருந்தா ரவி பாடு திண்டாடம் தான்