Naan Enathu Manathu 28 2

Advertisement

Hema27

Well-Known Member
மாமியாருக்கும் மருமகளுக்கும் ரவியின் செயலை அனுபவிக்காமல் ஆராய்ச்சி பண்றதே வேலையா போச்சி...
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

கூடவே இருந்து கொல்லும் மனைவி :p:p:p
நீ பண்ணினதுக்கு பதிலுக்கு உனக்கு அநியாயம் பண்ணுறாளே :p:p:p
என்ன பெரிய அக்கறை....... ஒரு கிஸ் கூட குடுக்கலையாம்....

ஏம்மா ஷர்மி நீ உன் மாமியாருக்கும் மேல டவுட் கேட்ப போல......
வீட்டுக்காரன் அக்கறையா பார்த்துக்கிட்டா அனுபவிக்கனும்....... ஆராயக்கூடாது.......

பாருடா புள்ளை கூட அப்பா கூட தோஸ்து போல.......
அம்மா சொல்லியும் உதைக்கவே இல்லை.......

சீதா :p:p:p புலம்பல் இன்னும் நிக்கலையே.......
நல்ல மௌனம் மகன் கிட்ட இருந்து.....
கௌஷி :love::love::love: செம செம.......

மருமகள் பேசுறப்போ மாமியார் வாயில் பெவிக்கால் போட்டுக்கிட்டாங்களா :p:p:p
 
Last edited:

Manimegalai

Well-Known Member
அடடா
ஏன் மல்லி ஏன்
ஊருல சித்தி கொடுமை இருக்கும்
ஆனால் அம்மா கொடுமை
ரொம்ப ஓவரா இருக்கு
:cautious:
செம ஷர்மி
இப்படி எல்லாம் சண்டை போட முடியுமான்னு நினைக்க வைக்கிறாளே:love::love:
அது ஒரு கணவனாக ரவிக்கு பெருமிதம் தான்..
சூப்பர் எப்பி.
 
Last edited:

Anuradha Ravisankarram

Well-Known Member
அம்மாவும் மகனும் சரிக்கு சரி....
வளைகாப்பு போட்டு ட்டு அப்பா விட்டுக்கு போக மாட்டாளாம்? ஆனா கோச்சுக்கிட்டு போவாளாம்??
இது மட்டும் நல்ல பிடிச்ச point....

கௌசியின் கவனிப்பு வழக்கம் போல்.....
இட்லி சப்பாத்தியோடு ஒரு ஹாட் பேகில் நான்கு ( ???) தோசையும் கொடுத்து விட்டால் அங்க ஒருத்தருக்கு ஆகுமே 7,
- ரவி -யை ஷர்மி திட்ட நல்ல reason தான் கேட்டு வாங்கினான்....
நான் என்ன பண்ணினாலும் disturb ஆகாதே....
வாசம் பிடித்த அழகு ...அழகு ....

கல்யாண purchase க்கு அழைத்த ஷர்மி மனது......தனி தான்...

Excellent episode....
அழகு காட்சிகள்....இனிய உரையாடல்....Thanks dear.....
வாழ்க வளமுடன்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மல்லிகாமணிவண்ணன் டியர்

பாருடா
ஈஸ்வரன் கோவிலுக்கு போயிட்டு வந்ததிலிருந்து ரவீந்திரன் பய புள்ள பொஞ்சாதிக்கிட்டே பம்மி பம்மி பேசுது
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top