Mental Manathil 4

Advertisement

arasichelvan

Well-Known Member
Nice Ud Mam
last episode la kandeepan hearing her age he was upset... athuve vedha ku thoonum nu nenaikala ah boss neega...
Vedha pavam la... "eppo than cite adicha adukula appuuu"... cha என்ன கொடுமை சரவணன் இது range la akita... Though vedha has seen many handsome guy.. இந்த முரடு காண்டீபன் தோற்றமும் மென்மையான பழக்கமும் "அம்மணி" என்ற அழைப்பும் namba heroine ah attract pannidchu... i enjoyed the way vedha speaks and treats kandeepan...Super ah express panirukinga mam
Rajesh konjam nallavan ana hero entry apuram epadi erupan ?... waiting to c that...
 

Nachu

Well-Known Member
Malli ka,
Vazhakkam pola super episode ka.
Kalakkitinga .11 months thaan different -ah?Appo onnum pirachanai illai. K.T.Pan yethavathu landhu pannalum mental madhiri paduthunalum ivanaiyum adichu ammukki dominate panna konjamavathu matured girl venum la?
Vedha ku innum maturity venum pa. Enna thaan age irunthaalum uzhaga arivu konjam kammi thaan. Rajesh pathi innamum purinjukka theriyalaiye?
Ippadiyum kann moodithanama yaraiyum ava namba koodathu.Then 35000rs ku phone vanga kodutha amount ku bill ketka maattala? Ippadi onnum onnum ivalukku solli kodukka venum polave? Ippadi ivanga 2 perum age difference manathil vachu "sikki thavikkuthu solla thudikkuthu"nu scene kaatta porangalo?
Kandeepan nalla name thaan.
Ithu varai yaarum vaikkatha name.
Mukkiyama unga hero's ssssss......... tongue slip unga kathai nayagarkalil indha name different thaan.
Waiting for next episodes.
 

Nachu

Well-Known Member
Yappa Rakkozhikala,
Eppadi pa Ippadi first comments poduringa?
Malli akka eppa episode's kodukkuranga endre theriya mattengudhu.
Naan varadhukkula comments pages 5 page ku mela poyiduthu.
Unga ellarum kooda live chat panna mudiyalai pa.
 

Adhirith

Well-Known Member
ராஜேஷ்,ஏமாற்று வேலை செய்யாத,கடுமையான
உழைப்பாளி.....ஓகே....
ஆனால்,தொழில் தனக்குரியது ,
வேதா தன்னுடையைவள் என்று
ஒரு மாய பிம்பத்தை உண்டாக்கியிருப்பது
ஏமாற்று வேலையே.....

மானேஜரால் பண நஷ்டம் மட்டும்தான்.
ஆனால் மொத்த தொழிலையும்
சுருட்ட திட்டம் போடும் இவன்
உண்மையானவன்,நல்லவன்தானா
என்ற சந்தேகம் தோன்றுகிறது.

வசதியான,சொகுசான வாழ்க்கைக்கு
பழக்கப்பட்ட தீபன்,
இந்த சாமான்ய வாழ்வையும்
ரசித்து,விரும்பி வாழ்கிறான்.
தொழில் சார்ந்த அறிவும் உள்ளது.
மனமுதிர்ச்சி உடைய வனாகவும் இருக்கிறான்.

'மென்டல் மனது' கொண்டவனாக எப்ப மாறுவான்?
மிகுந்த எதிர்பார்பபுகளுடன்.........
:cool::cool::cool:
 

Vij1

Member
hi malli Mam,
thank you for the super story.

Just a doubt mam, how did the hero's father come to know that he is a driver. I am not sure if I missed something or it is not given in the update.
eagerly next update...


regards,
vij1
 

Adhirith

Well-Known Member
hi malli Mam,
thank you for the super story.

Just a doubt mam, how did the hero's father come to know that he is a driver. I am not sure if I missed something or it is not given in the update.
eagerly next update...

regards,
vij1

போக இடமில்லாமல், எங்கு போய் என்ன செயகிறானோ
என்று கவலைப்படுகிறார்.

அவன் எங்கு இருக்கிறான்,என்ன செய்கிறான் என்று அவருக்கு இன்னும் தெரியாது.
:)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Yappa Rakkozhikala,
Eppadi pa Ippadi first comments poduringa?
Malli akka eppa episode's kodukkuranga endre theriya mattengudhu.
Naan varadhukkula comments pages 5 page ku mela poyiduthu.
Unga ellarum kooda live chat panna mudiyalai pa.
ராக்கோழிகள்....நல்ல பெயர். நன்றி. பெயரை காப்பாற்றிட்டீங்க .......கி...கி.....நச் னனு சொல்லிட்டீங்க .......இங்கே உள்ள நேரப்படி ...பத்து மணிக்கு தானே வாறோம்...அந்நேரம் வாங்க....சாட் பண்ணிடலாம்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top