Mental Manathil 4

Advertisement

Adhirith

Well-Known Member
கி...கி....ஆமாம் நீங்க ஆன்லைன் காண்பித்தது...கவனித்தேன். கடும்போட்டி இருக்குமோ என்று நினைத்தேன்...ஆனால்....உள்ளுணர்வு தான் மலர் ...தோற்றது ஓரு தடவை தானே...

First attendance....
First comment......
அப்புறம் வரதேயில்லை.
லைக்ஸ் போட மட்டும் வரீங்க.
உங்க 2வது கதையில ரொம்ப பிஸியா?
ஆரம்பம் எப்ப?
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
First attendance....
First comment......
அப்புறம் வரதேயில்லை.
லைக்ஸ் போட மட்டும் வரீங்க.
உங்க 2வது கதையில ரொம்ப பிஸியா?
ஆரம்பம் எப்ப?
hi rani,
me also miss you.
in first ud ..mobile data kali.
அப்புறம் வீட்டில் இருக்கிறேன்.
இந்தி பிள்ளைகளோடு பிஸி. அதான் அப்பப்ப எட்டி பார்க்கிறேன்.
கொஞ்சம் வீட்டிலும் வேலை ...தச்சர், பெயிண்ட் என்று.
கதை பொங்கல் முதல்.
நன்றி ராணி. என்னை தேடியதற்கு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top