Manasukkul Mazhaiyaai Nee 1

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
hai sis,super starting sis.mercuriye menzhiye ennacchu sis,

நன்றி கயல்... நீ மறக்காம என்னை மெர்குரி கதையை கேட்குறியேம்மா...

கண்டிப்பா அதோட கிளைமாக்ஸ் சீக்கிரம் போட்டிருவேன்... இன்னும் கொஞ்சம் எழுத வேண்டி இருக்கு, முடிச்சதும் கண்டிப்பா போட்டிருவேன்டா...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
nice start.mm novel final part eppo poduveenga?

ஹாய் சித்ரா நன்றி...

மெர்குரி கடைசி பதிவு இன்னும் கொஞ்சம் எழுத வேண்டி இருக்கு, முடிச்சதும் போட்டிருவேன்... கொஞ்சம் பொறுங்க ஓகேவா... எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போட்டிருவேன்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
he..he........முடிக்கலையே ..கதை அடிக்க உட்காரவே முடியலை.

ஆரம்பமே அசத்தல் டா ..

தேங்க்ஸ் பொன்ஸ்... ஓகே ஓகே நீங்களும் இன்னைக்கு போடுறேன்னு சொன்னீங்களே ஆளை காணோமேன்னு தான் பார்த்தேன்... முதல் பதிவு மட்டும் போட்டிருக்கலாம்ல...
 

Nachu

Well-Known Member
Hi Savee ka,
Super super.
Warm welcome.
Nice starting with nice title.
Ippadi konjundu;) episode koduthuttu thodarum podalama?
Innum konjam neraya pages kodukkanum sariya?
Waiting for next episode.
 

geethac

Well-Known Member
nice start.............mitra remba adjustable.raja wifekita pesa remba yosiparo?mitrava avan velai parka pohum kadalooruku kooditu povaana?suji nalla thozhiya arimugamayirukaga.....................
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Hi Savee ka,
Super super.
Warm welcome.
Nice starting with nice title.
Ippadi konjundu;) episode koduthuttu thodarum podalama?
Innum konjam neraya pages kodukkanum sariya?
Waiting for next episode.

Hi da,

Thank you dear... Beginning ellam konjama than poduren, poga poga ud perisagiduthu, so adjust panniko da... next ud seekkiram potiralam...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top