Manasukkul Mazhaiyaai Nee 1

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
hi savekkaaa...

super sonna mathiriye pongal anniku start panitiga...

manasukul malayaai nee...

malai yaaru?? mithra va illai raja vaa??

sangamithra pola raja oda full name enna ka??

ippdi kathai solla arambithikum pothu thodarum podalamaa???

ithellam thappillayaa nattaamai...

ஹாய் மின்னல்...

இதையாச்சும் சொன்னா போல ஒழுங்கா போட்டிறலாம்ன்னு தான் வந்திட்டேன்... இந்த கேப்ல எல்லாரும் மெர்குரி அப்டேட் கேட்க உடனே கேட்க மாட்டாங்கன்னு ஒரு நம்பிக்கை...;)

மழை யாரு முதல் பதிவுலையே கேட்டா எப்படிம்மா சக்தி... அதெல்லாம் பின்னால போக போக தெரிஞ்சுக்குவோம்...

ராஜாவோட முழுப்பெயர் தானே சொல்லிட்டா போச்சு இனி வர்ற பதிவுல ஒகே தானே...

இதுவே சீரியல்ல போட்டா மட்டும் அவனை எதும் கேட்கறீங்களா என்னை மட்டும் ஏன் தொடரும்ன்னு கேட்கறீங்களேம்மா மீ பாவம்ல... அடுத்த பதிவுல கதை தொடங்கிடும் இன்னும் ரெண்டு நாள்ல போடுறேன் படிச்சுக்கோடா...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பொன்னம்மா என்னா சிப்பு, எங்க உங்களோட முதல் பதிவை காணோம்...
he..he........முடிக்கலையே ..கதை அடிக்க உட்காரவே முடியலை.

ஆரம்பமே அசத்தல் டா ..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top