hai sis,super starting sis.mercuriye menzhiye ennacchu sis,
நன்றி கயல்... நீ மறக்காம என்னை மெர்குரி கதையை கேட்குறியேம்மா...
கண்டிப்பா அதோட கிளைமாக்ஸ் சீக்கிரம் போட்டிருவேன்... இன்னும் கொஞ்சம் எழுத வேண்டி இருக்கு, முடிச்சதும் கண்டிப்பா போட்டிருவேன்டா...