Iratturamozhithal - 24 (final )

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
ஒரு doubt ங்க......

இரட்டுற மொழிதல்......
பெயர் காரணம் எங்குமே வரல.....
ஒரு தொழிலதிபனாவும், அன்பான கணவனையும் ஜெயிக்கற ஒரு மனிதனை பற்றி - ன்னு சொன்னா நம்பவா போறீங்க?

இந்த கதையை ஆரம்பிக்கும்போது, ரெண்டு விஷயத்தை சொல்ல நினச்சேன் ...24-25 வாரங்கள் ஆன கருவை கூட, பிழைக்க வைக்க முடியும்-னு சொல்லி, சின்ன மருத்துவ உலக சாதனை பத்தியம், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் அதன் பிரிவுகள் பத்தி சொல்லி, பிளாஸ்டிக்கின் தீமை/ நானோ பிளாஸ்டிக் ன்னு கொண்டு போய், குடும்பத்தோட முடிக்க நினச்சேன்..

மீன் வளர்ப்பு, பொள்ளாச்சி சம்பவம், ராமாயணம்... இதெல்லாம் தானா வந்தது.. என்னிக்கோ மல்லி மேம் சொன்னாங்க, "எழுதணும்னு உக்கார்ற வரைக்கும் தான் கதையை நான் முடிவு பண்றேன்.. அதுக்கப்பறம் கதைதான் என்னை செலுத்துது -ன்னு". மிக நிச்சயமான வார்த்தைகள்.. @Joher
 
Last edited:

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Hi ஆதி......
உங்காத்து சத்தம் அதிகமா கேட்டது இந்த epi ல......

மொத்தத்தில் சூரியவம்ஷம்......
எல்லா பேரும் அதை தான் சொல்லுது.....

நல்லா இருந்துச்சு......
Boss ஐ ரொம்ப அலைய விட்டு ஒருவழியா சேர்த்துட்ட......
intha kathaila. ella uvamanangalum. sooriyana sambantha paduthhti matumthan vanthirukum. vekakpaduthal. vidithal, anthi sayum . ellame.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top