Iratturamozhithal - 24 (final )

Advertisement

Sundaramuma

Well-Known Member
oru thozhilathibanavum, anbaana kanavanaayum jeyikkira oru manithanai patri.. nnu sonnaa .. neenga nambavaa poreenga ?

Aarambikumbothu , Rendu vishyatha solla ninachen, chinna kuzhantha 24 weeks, pizhaikka vaikka mudiyum-nu solli, consumer court.. law. sections paththi solala ninachen. oru kathai. iru porul. iraturamozhithal. ithuthan peyarkaranam.
கேட்க மறந்துட்டேன் ...அந்த சின்ன குழந்தை கடைசி வரை கதைல வரவே இல்லை ....
எங்களுக்கு தனியா வீடியோ மட்டும் கொடுத்தா போதாது ஆதி ....
 

Sundaramuma

Well-Known Member
ராஜாராமனா யோசிச்ச ராமர் கொஞ்சம் சீதாராமனாகவும் யோசிச்சு இருக்கலாம் என்பது தான் இக்கால சீதா களின் ஆதங்கம் ....
 

Eswari kasi

Well-Known Member
தோழமைகளே... உங்களது மேலான ஆதரவுக்கு நன்றி.. நன்றி.. நன்றி...

எழுதியதில் / கருத்தில் தவறிருந்தால், பகிரவும்.. என்னை திருத்திக்கொள்ள நல்வாய்ப்பாய் எடுத்துக்கொள்கிறேன் ...

தளம் தந்த தோழிக்கு நன்றிகள் பல...
Fantastic end dear, பாட்டி சொன்ன அத்தனை வார்த்தைகளும் சத்திய வார்த்தைகள் டியர், பாட்டிப் பேச்சு highlight dear,
பாட்டி உருண்டை பிடிச்சி எல்லாருக்கும் கொடுக்குறத பார்க்கும்
சின்ன வயதுல இப்படிச் சாப்பிட்டதை ஞாபகபடுத்தீடீன்க டியர்,

பகைவனுக்கும் கருணைக் காட்டிய SNP super dear

மொத்தத்துல எல்லாமே சூப்பரு டியர்
 
Last edited:

Sornam

Well-Known Member
Very nice story... and manoharan's concluding part is different and nice... enjoyed a lot while reading.. positive thinking and understanding relations with affection is life!!!... patti's words were lovely
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
கேட்க மறந்துட்டேன் ...அந்த சின்ன குழந்தை கடைசி வரை கதைல வரவே இல்லை ....
எங்களுக்கு தனியா வீடியோ மட்டும் கொடுத்தா போதாது ஆதி ....
last epi-la, sradh-kku nalla aagittathaa thiyaa, saran kitta solluvaale?, discharge panna poraangannum solluvaa...
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
சபாஷ் ....ரொம்ப நல்லா இருக்கு ....
புத்தகமா போடுங்க ஆதி .....
தேங்க்ஸ்:D:D
ammumma, thanks..

Book podra alavuku periyya aalellaam illama. Friends kooda thodarbulaye irukkanum giradhukkaaga, & information share panna oru vaaypunnu ninachu.. kadhai ezhuthalam-nu vandhen.

Neenga ellaam support panninadhaala, thodarnthu ezhutha mudinjathu..
innum konjam valarren, ammumma.

Book potta.. First copy ungalukku thaan. :):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top