Emai Aalum Niranthara 5

Advertisement

Adhirith

Well-Known Member

ஹா....ஹா....மல்லி, காதலைப் பற்றி
அலசி,ஆராய்ந்து ,துவைத்து
தொங்கலில் விட்டுடீங்க....
ஆழமில்லா காதலும்,ஆழமில்லா நட்பைப்
போல கடந்துப் போகும் மேகங்கள் தான்....
தற்சமயம் திருமண பந்தம் என்ற
ஒன்று மட்டுமே இருவருக்கிடையே உள்ளது...


அவள் எதிர்பார்த்திருந்த அதிசயம்
எதிர்பாராமலே நடந்துள்ளது.....
பிரிவிற்கு காரணமான பிரச்சனைகளை
சரி செய்து,சேர்ந்து வாழும் எண்ணத்துடன் அவன் ...
அதிசயங்கள் எந்தகைய ஆச்சரியங்களை
தரவிருக்கின்றதோ......;)


வாழ்வின் யதார்த்தமான உண்மைகளை
நிறைய இடத்தில் யதார்த்தமா
சொல்லியிருக்கீங்க,மல்லி....


காதல்தான் திருமணத்திற்கு காரணம் என்றாலும்,
அவசர கல்யாணம் ஏன்...?
விஜயின் டைவர்ஸ் கேட்கும் காரணம் என்ன...?
குழந்தை தத்து எடுக்கும் முடிவு என்னவாகும் ....?
பதில்கள் வரும் பதிவுகளில் கிடைக்கும்
என நம்புகிறேன்.....:)


”வாடா தம்பி வாடா” என்று அழைக்கும்
பாசமிகு அக்கா .....Interesting....
 

MythiliManivannan

Well-Known Member
Juss my viewwww...

பிரச்சினை சண்டை வாக்குவாதம் இருந்து நாளடைவில் மறப்போம் மன்னிப்போம் அப்ப வடுக்கள் மட்டும் இருக்கும்...

இப்ப பிரச்சனை unsolved.
பிரச்சினையும் அப்படியே தான் வடுக்களும்
விளக்கம் அருமைடா.....பாத்தி
 

MythiliManivannan

Well-Known Member
ஒரு கணம் தோன்றிய காதல்
இடம் மாறா கனம் கூடி போனதால்
அக்கணம் தொலைந்ததுவோ
இல்லை
மறைந்ததுவோ

மறைந்ததையோ இல்லை
தொவைந்ததையோ
மீட்டெடுக்க
எக்கணம் வருவானோ
இக்கணம் தவிக்கிறேன்
காதலால் அல்ல
காயங்களால்

'காதலால் அல்ல
காயங்களால்',
சூப்பர்....மீரா
 
Last edited:

MythiliManivannan

Well-Known Member
வெற்றிக்கு பிறகு...
சென்னை லோக்கல் ஹீரோ விஜயன்..
ஆனால் வெற்றி, சந்தியா,
எந்த பொருத்தமும் இல்லாமல் மிகவும் பொருந்திப் போனாங்க...
அழகு...படிப்பு...எதுவும் மேட்ச் இல்லை..
ஆனால் விஜயனுக்கு அப்படி இல்லையே..
பிறகும் ஏன் இருவருக்கும் அன்பு இல்ல:(திருமணம்...பிரிவு...என்று...தோற்றுவிட்டார்கள் இருவருமே..
வெற்றிக்கு புரிந்த வாழ்வின் நிதர்சனம் இவர்களுக்குத் தெரியவில்லைடா... கலை
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
காதல் செய்த போது காதல் மட்டுமே செய்தனர்...
திருமணம் செய்த போது அந்த காதலும் போச்சா...

ஆறு மாதத்தில் வெறும் வெறுமை... :rolleyes:
எல்லா கோட்டையும் அழிச்சாச்சி..
இப்போ முதல்ல இருந்து...
விஜயன் ஆரம்பிக்க போறான்..
ஃபாலோ பண்றது, டீஸ் பண்றது, லவ் சொல்றது...

களை கட்ட போகுது...
 

Hema27

Well-Known Member
பக்கா லோக்கல் வட சென்னை பையன்...
அப்படினா என்னம்மா?...
எங்களுக்கு புரியலைங்க...
சென்னைவாசிகள் விளக்கிச் சொன்னா தான் புரியும்.

நாங்க இந்த STD call - Local call னு சொல்ற மாதிரி லோக்கல் னு நினைச்சேன்.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
எல்லா கோட்டையும் அழிச்சாச்சி..
இப்போ முதல்ல இருந்து...
விஜயன் ஆரம்பிக்க போறான்..
ஃபாலோ பண்றது, டீஸ் பண்றது, லவ் சொல்றது...

களை கட்ட போகுது...
அதே திமிரோடு தொடங்க போறான்..:D
நகர முடியாமல் செக் வச்சு....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top