Emai Aalum Niranthara 15

Advertisement

Joher

Well-Known Member
இதுங்க ரெண்டும் ஏன் இப்படி சண்டை போடுதுங்க...

சைந்து தான் தன்னையும் குழப்பிக்கிட்டு அவனையும் தேவையில்லாம பேச வைக்கிறா..

அவ சொன்னானு தானே பிடிக்கலனாலும் அவளுக்காக தானே இந்த விஷயத்தில் இறங்கினான்.. அப்புறம் இவளே போகாதேனு சொல்றா...

லூசுப்பொண்ணு தான் போல...

அப்போ அந்த சின்ன பொண்ணு இடத்தில் தன்னை வைத்து சொன்னாள்......

இப்போ husbandஐ நினைத்து சொல்லுகிறாள்......

அவளுக்கு prioritise பண்ண தெரியல...... அவளையே குழப்பிக்கிறா...... அவனுக்கு எதுவுமே தெரியல...... புரியல......

விளைவு..... எப்போவும் பிரச்சனை.....

அவன் சொல்லுற மாதிரி எதிலும் இறங்கும் முன் எவ்வளவு வேண்டுமென்றாலும் யோசிக்கலாம்......
இறங்கி விட்டால் யோசிக்கக்கூடாது.... போய்ட்டேஇருக்கணும்...... யோசித்தால் குழப்பம் தான் மிஞ்சும்.....

ரெண்டு பேரும் சேர்ந்து உட்கார்ந்து பேசணும்.... அவங்களோட life அடுத்த step என்னன்னு......

இல்லைனா EshVarshக்கு கொட்டு வைக்க வந்த ரமணன் போல யாராவது வந்து இவங்க கண்ணை தொறக்கணும்.....
 

sindu

Well-Known Member
விஜய் எல்லாத்தையும் ரெகார்ட் பண்ணிக்குறான்
ஆனாலும் இது ஒரு சுழல் என்று சொல்லிடீங்க மல்லி

அந்த பொண்ணை கடத்தி விற்பவர் என்றால் ...
அந்த கூட்டத்தால் பிரச்சனை வருமா

சைந்தவி எல்லாம் செய் என்கிறாள்
ஆனால் இப்போ தயங்குகிறாள்
அவள் உள்ளுணர்வு விஜய் செல்வதை தடுக்கிறதா

எதோ ஒரு பெரிய பிரச்சனை
அவர்களை சூழ்ந்து உள்ளது போல் இருக்கு

MLA- நன்றியுடன் இருப்பானா
அல்லது மேலும் பல தொல்லை செய்வானா

the last line was awesome malli
 

fathima.ar

Well-Known Member
அதான் பா...
லவ் டிராக் செமையா போயிட்டு இருந்தது...
அப்புறம் என்னடா ன்னா முதல்ல இருந்து ஆரம்பிக்கிறாங்க... :confused:

திரும்ப திரும்ப பேசுற நீ மொமெண்ட்
 

Adhirith

Well-Known Member

முன்பு அவனோட தவறு எதுவுமில்லாத போதே
அதிக கஷ்டத்திற்கு உள்ளானான்.....
இப்ப, என்னதான், முன்ஜாக்கிரைதையாக
ரிகார்ட் செய்துவிட்டு,களத்தில்
நேரடியாக இறங்கினாலும்
இன்னும் அதிகமான ப்ரச்சனைகளை அவன்
சந்திக்க நேருமோ என்று பயப்படும் அளவிற்கு ....
அவ்வளவு பிடித்தம் அவன் மீது....


கனவிலே கிடைக்க முடியாத,நனவிலே
தன்னிடம் வந்து சேர்ந்த உன்னை
தன் நினைவுகளிலே நிரந்தரமாக
வைத்து போற்றுகிறானே ஒருத்தன்...
அவனின் பிடித்தம் போதாது உனக்கு
உன்னையே உனக்கு பிடித்தால் என்ன
பிடிக்காவிட்டால் தான் என்ன....;)

Cheer up Mrs...Vijayan......:cool:
 

sameera.alima

Well-Known Member
அப்பாடா...
சின்ன பொண்ணை காப்பாத்திட்டாங்க...

இப்ப ஏன் இவங்க ரெண்டு பேரும் சண்டை போடுறாங்க...
நல்லா தானே தூக்கினான்.... :(
Hahaha...savee ku bayam again avanga veettoda avan sernthu avalai kalatti vttuduvano illa avanga parents koodathan irukanum nu demand pannuvanonnu....
 

sindu

Well-Known Member
கனவிலே கிடைக்க முடியாத,நனவிலே
தன்னிடம் வந்து சேர்ந்த உன்னை
தன் நினைவுகளிலே நிரந்தரமாக
வைத்து போற்றுகிறானே ஒருத்தன்...
அவனின் பிடித்தம் போதாது உனக்கு
உன்னையே உனக்கு பிடித்தால் என்ன
பிடிக்காவிட்டால் தான் என்ன....;)

Cheer up Mrs...Vijayan......:cool:
ivvlo supporta Vijay-kku:rolleyes::rolleyes::rolleyes:
nadathunga nadathunga :)
 

Kuzhali

Well-Known Member
அதான் பா...
லவ் டிராக் செமையா போயிட்டு இருந்தது...
அப்புறம் என்னடா ன்னா முதல்ல இருந்து ஆரம்பிக்கிறாங்க... :confused:
வந்து எப்படியும் தளபதி சைந்து கால்ல விழ தான் போறான்.. சமாதானப் படுத்துறதுக்கு..

அப்போ பிக் அப் ஆகிடும் மலர்க்கா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top