Emai Aalum Niranthara 15

Advertisement

S

semao

Guest
என்னம்மா உங்கண்ணா super performance.....

பிச்சு பிச்சு சும்மா உதறுறாரே..........

உங்கண்ணி கிட்ட தேறுவாரா?????????

அண்ணன் தானே
அவனுக்கு எங்கமா லவ் டிராக் வருது
ஹ்ம்ம்
பல்ப் எறியல
குண்டு பல்ப் கூட இல்ல அவன்
தூங்கி வழியும் நைட் பல்ப் ஆ இருக்கான்

சவீயா தான் செய்ய்யணும்
இவன் அடி வாங்காத இருந்தா சரி
?
:p:p
மல்லி ஹீரோ ???
 

Joher

Well-Known Member
அண்ணன் தானே
அவனுக்கு எங்கமா லவ் டிராக் வருது
ஹ்ம்ம்
பல்ப் எறியல
குண்டு பல்ப் கூட இல்ல அவன்
தூங்கி வழியும் நைட் பல்ப் ஆ இருக்கான்

சவீயா தான் செய்ய்யணும்
இவன் அடி வாங்காத இருந்தா சரி
?
:p:p
மல்லி ஹீரோ ???
ரொம்ப நல்லவன்மா உங்கண்ணன்.....

மல்லி ஹீரோனா தெறிக்க விடவேண்டாமா?????
 

Joher

Well-Known Member
மூன்றரை வருடங்களாக
யோசித்தும், இன்னும்
இரண்டு பேருமே
தெளியலையா,
மல்லிகா டியர்?
இப்படி, குழப்பிக்கிறாங்களே பா,
புருஷனும், பொஞ்சாதியும்?
இன்னும், இவங்க இரண்டு
பேரும் சேர்ந்து வாழ்ந்து,
புள்ள குட்டி பெத்து,
பெரிசாக்கி,
ஹ்ம்ம்.................
எனக்கு என்னவோ
நம்பிக்கையில்லை,
மல்லிகா செல்லம்

என்ன இப்படி சொல்லிட்டிங்க......

Late performer......
 

Joher

Well-Known Member
அவனை பிடிக்கும் அவளை அவளுக்கே பிடிக்கவில்லை....

கனவில்.... கண்ட காதல்
நனவில்..... வந்தது
இப்போது என்றும் நினைவில்.......
நிஜமாகுமா?????
எப்போது.....
 

Kuzhali

Well-Known Member
இதுங்க ரெண்டும் ஏன் இப்படி சண்டை போடுதுங்க...

சைந்து தான் தன்னையும் குழப்பிக்கிட்டு அவனையும் தேவையில்லாம பேச வைக்கிறா..

அவ சொன்னானு தானே பிடிக்கலனாலும் அவளுக்காக தானே இந்த விஷயத்தில் இறங்கினான்.. அப்புறம் இவளே போகாதேனு சொல்றா...

லூசுப்பொண்ணு தான் போல...
 

Kuzhali

Well-Known Member
திரில்லரும் காதலும் சேர்ந்த பதிவு...

₹1000 முடிச்சு மர்மமாவே விட்டுட்டீங்க, மல்லி..
அடுத்த பதிவில் தானா, அது?...

அதை என்னனு கேட்க தோணலையே இவளுக்கு...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top