banumathi jayaraman
Well-Known Member
கண்டிப்பா சொல்லுவாள்பெருசா ஏதோ ன்னு விஸ்வாக்கு தெரிஞ்சி போச்சி..
கண்டிப்பா வர்ஷ் பேபிட்ட கேட்பான்..
அவ சொல்லுவாளா...
இதுக்கும், நீதான் காரணம்=னு சொல்லி,
ஒரு மூச்சு அழுவாள்-னு,
நினைக்கிறேன், தங்கமலர் டியர்
கண்டிப்பா சொல்லுவாள்பெருசா ஏதோ ன்னு விஸ்வாக்கு தெரிஞ்சி போச்சி..
கண்டிப்பா வர்ஷ் பேபிட்ட கேட்பான்..
அவ சொல்லுவாளா...
ஓ..............................................SJM 3 starting la irundhu enkitta irundha kelvi idhu thaan:
" Everyone close to her is particular about her well being. Why is varshini not able to understand"
ippo Ramanam vandhu theliya vachchitaar...
Malli mam dialogues ku oru "O" podunga
Oooooooooo hooooooo
malli mam ku oru whistle podu
wifffffifififiiiiuiiii
Thank you very much, சுந்தரம்உமா டியர்Super ...Banu
தவறுகள் அனுபவங்களை கொடுக்கும்.
அனுபவங்கள் தவறுகளை குறைக்கும்.
எல்லாமே வெகு அருமை, சகோதரரேதுன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்துவிடு.
அது கற்று தந்த பாடத்தை மறந்துவிடாதே!
புரியாமலே like போட்டுட்டீங்க..
ரொம்ப தாராள மனசு தான்
ரெம்ப வந்துடுச்சு...எங்க தல யைவே ஓட்டுறான்
ஹா ஹா ஹாHI-FI சகோதரி
Thanks a lot, பொன்ஸ் டியர்தெரியுமோ, தெரியாதோ, சொல்ல விரும்பாத,
சொல்ல அக்கறையில்லாத, முரளியை விட,
சொல்லத் தெரியாத, பத்மநாபனை விட,
ஒரு, நல்ல சகோதரனாக,
கமிஷனர் வெங்கட ரமணன், வர்ஷினிக்குட்டிக்கு
புத்தி சொல்லுவது, எனக்கு ரொம்பவே
பிடிச்சது, மல்லி செல்லம்
கலக்கிட்டீங்க பானு டியர்.
தலைவர்(மல்லி) ஒப்புதலுக்கு காத்திருக்கிறதுகவலை படாதீர் சகோதரி. அடுத்த நாவல் அதுதான் ரீரன் நாவல் சகோதரி. நேற்றே உங்கள் ஓட்டு அதுக்கு விழுந்து முன்னிலை பெற்றுவிட்டது. மலர் சகோதரி முன்மொழிய, பொன்ஸ் சகோதரி வழிமொழிய சட்டம் பாஸ் செய்துவிட்டது
Kanavil n mugam lalitha va....லலிதா டியரை, விட்டு விட்டீர்களே பா
இவர்களோடு லலிதா டியரையும், சேர்த்து
கொள்ளுங்கள், லட்சுமி சிவக்குமார் டியர்
I miss her so much, லட்சுமி செல்லம்