E97 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Super pons.malliயின் எழுத்துக்களும் இளையராஜாவின் 80s 90s பாடல்களும் படித்தாலே கேட்டாலே துன்பங்கள் பறந்தோடிவிடும்.if I feel depressed I would think that they are always there for me through their writings and music.அவரின் எழுத்துக்களோடு நான் தினமும் அவரிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்.அவரின் புத்தகம் எப்போதும் எங்கே சென்றாலும் என் கையில் ஒன்று இருக்கும்.அது ஒரு தனி உலகம்.நீங்க சொன்னவுடனே share செய்யணும் தோணியது.
வர்ஷிக்கு ஒரு அஷ்வின்,தாஸ்
சக்திக்கு ஒரு செல்வம்
அன்னுக்கு கணேஷ் மற்றும் அருண்
செல்விக்கு சரவணபாண்டியன் ராதிகா
மறக்க முடியாத மிகவும்
பிடித்த மனதில் நீங்கா இடம் பெற்ற characters
YOU SAID VERY TRUE, லட்சுமி சிவக்குமார் டியர்
 

Lakshmi sivakumar

Well-Known Member
ஈஷ்வருக்கு அட்வைஸ் பண்ண யாருக்கும் தைரியம் கிடையாது.varsh யார் சொன்னாலும் கேட்கும் நிலையில் இல்லை. மல்லி அழகாக ரமணனை கொண்டு வந்து இருவருக்கும் அட்வைஸ் செய்து .ரமணன் சொன்னதற்கே தலைக்கு குற்ற உணர்ச்சி இதில் மற்றவர் எங்கே அவனுக்கு எடுத்து சொல்வது.கதையின் போக்கை மிக அழகாக கையாண்டு இருக்கிறீர்கள்.வர்ஷாவை பார்த்து பாவப்பட்ட வர்ஷி.வர்ஷி நீ அழகு உன் செயல்கள் அதைவிட அழகு.இன்னும் ஒவ்வொரு வார்த்தையும் சொல்லி கொண்டே போகலாம்.epiயின் ஒவ்வொரு இடமும் அழகு.
MM இன்னும் இன்னும் உங்களை ஆராதிக்கிறேன்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
Story is nearing its end friends,

Still three more episodes to go

Please enjoy the story


Innum character analyse panninaa you wont be able to enjoy the story

Inga yaarum nallavangalum illai kettavangalum illai, they are best as well as not good on their own accord, but one very special thing not good part is between varshini and eswar only.

Thank you for the wonderful support and encouragement


E97 Sangeetha Jaathi Mullai 1

E97 Sangeetha Jaathi Mullai 2


:)
Ok, மல்லி டியர்
No kollaapsifying, மல்லி செல்லம்
YOU GO ON YOUR WAY, my sweetest மல்லி டியர்
ISSUE THIS LOVELY ''SANGEETHA JAATHI MULLAI'' NOVEL,
IN YOUR OWN STYLE, my lovable மல்லி செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
வர்ஷிக்கு ஒரு அஷ்வின்,தாஸ்
சக்திக்கு ஒரு செல்வம்
அன்னுக்கு கணேஷ் மற்றும் அருண்
செல்விக்கு சரவணபாண்டியன் ராதிகா
மறக்க முடியாத மிகவும்
பிடித்த மனதில் நீங்கா இடம் பெற்ற characters
லலிதா டியரை, விட்டு விட்டீர்களே பா
இவர்களோடு லலிதா டியரையும், சேர்த்து
கொள்ளுங்கள், லட்சுமி சிவக்குமார் டியர்
I miss her so much, லட்சுமி செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
ஈஷ்வருக்கு அட்வைஸ் பண்ண யாருக்கும் தைரியம் கிடையாது.varsh யார் சொன்னாலும் கேட்கும் நிலையில் இல்லை. மல்லி அழகாக ரமணனை கொண்டு வந்து இருவருக்கும் அட்வைஸ் செய்து .ரமணன் சொன்னதற்கே தலைக்கு குற்ற உணர்ச்சி இதில் மற்றவர் எங்கே அவனுக்கு எடுத்து சொல்வது.கதையின் போக்கை மிக அழகாக கையாண்டு இருக்கிறீர்கள்.வார்ஷாவை பார்த்து பாவப்பட்ட வர்ஷி.வர்ஷி நீ அழகு உன் செயல்கள் அதைவிட அழகு.இன்னும் ஒவ்வொரு வார்த்தையும் சொல்லி கொண்டே போகலாம்.epiயின் ஒவ்வொரு இடமும் அழகு.
MM இன்னும் இன்னும் உங்களை ஆராதிக்கிறேன்
நானும், நானும், ''சத்தமில்லாமல் ஒரு யுத்தம்'',
படித்ததிலிருந்து, my sweetest and lovely மல்லிச்
செல்லத்தை, ஆராதிக்கிறேன், லட்சுமி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
செம புத்திசாலி சகோதரி நீங்க. இந்த உரையாடல் வேறு யாரும்{ஒரு புதிய பாத்திரம் சொன்னா எடுக்காது} என்று ஒரு சூப்பர் ஸ்டாரை யே வைத்து சொல்லிடிங்க. சூப்பர் சகோதரி ரமணன் சொன்னதால் இதுக்கு இவ்வளவு மதிப்பு
Yes, you are very correct, brother
 

banumathi jayaraman

Well-Known Member
Happy episode..
Advice மழை..
நன்றி மழை..
அன்பு மழை..
கிண்டல் மழை..
கொஞ்சல் மழை..
சூப்பரோ சூப்பர்ப், தங்கமலர் டியர்
துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
சின்ன மேகமே சின்ன மேகமே
சேத்து வைச்ச காசு வீசு
விண்ணோட மேளச் சத்தம் என்ன
மண்ணோடு சின்னத் தூறல் என்ன
நீ வரும்போது நான் மறைவேனா
தங்கமலர் செல்லம்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top