E92 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இந்த ரஞ்சனி, திருந்தவே மாட்டாளா?
வர்ஷினி டியர், இவளுக்கு அண்ணியாகி,
சில
வருடங்களே ஓடிவிட்ட நிலையில் இவளுக்கு,
ஏன் இந்தப் புத்தி?
ஐஸ்வர்யா அழகி, என்றால் அவள்
மட்டுக்கும், மல்லி டியர்
எங்க வர்ஷினி டியருக்கு, என்ன வந்தது
?
எங்களுக்கும் தான், மல்லி செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
சின்னவளா இருந்தாலும், நம்ம வர்ஷிக்குட்டிக்கு,
என்ன ஒரு தெளிவான, சிந்தனை?
தன்னால்/தங்களால் ஐஸ்வர்யா, சலனப்படாமல்
நிம்மதியாகத் திருமணம் செய்ய வேண்டுமென்று
,
ஈஷ்வரும் வர்ஷினியும் கணவனும் மனைவியும்
ஐஸ் மேரேஜை, அவாய்ட் பண்ணிட்டு,
வெளிநாட்டுக்கு போயாச்சு,
ஓ.கே
ஆனால், ஐஸ்க்குத் தான் கல்யாணம்,
நடக்கப் போகிறதே,
இனியாவது, எந்தவித உறுத்தலும் இல்லாமல்,
உன்னோட வர்ஷ் பேபியுடன், லைப்
-பை/வாழ்க்கையை
என்ஜாய் பண்ண வேண்டியதுதானே, ஈஷ்வர் டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
நாம் எல்லோரும் இருக்கிறோம் சகோதரி. ஏன்னா படிப்பவர் அனைவரும் புத்திசாலிகள் என சொல்லிக்கொள்ளலாம் சகோதரி{என்ன ஒரு தன்னடக்கம்}
ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
என் இமையை மெதுவாய் வருடாதே
என் துயிலை தினமும் திருடாதே
நீ விழியால் மனதை உழுதாயே
ஒரு விதையாய் நீயே விழுந்தாயே
உயிர் காதல் பூவே நீ தானே வாழ்வே

Movie song...
Kannukkulle kadhalaa
சூப்பர்ப் பாடல், பாத்திமா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா, ஹா, ரூபாவைப் போல, வர்ஷினிக்
குட்டியையும், சொந்த சகோதரியாகவே பாவித்து
,
அஸ்வின் டியர், இவளுக்கும் புடவை எடுக்க,
ஈஷ்வர் டியரின் அனுமதி கேட்பது,
சூப்பர்ப்பா இருக்கு, மல்லி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
பிறப்பிலிருந்தே, நான், எனது, என் குணம்,
குலம், பாரம்பர்யம், என எல்லாம் பார்ப்பவன்
,
தவறு, தன் மீதென்றாலும் ஒத்துக்கொள்ளாத,
நான் இப்படித்தான், எனும் மனப்பாங்கு
மனைவி வர்ஷினி டியருக்காக, அத்தனையும்
தூக்கிப்போட்டது, ஆச்சரியம் எனில் ஈஷ்வரை,
இவ்வளவு துல்லியமாகப் புரிந்து வைத்திருக்கும்,
நம்ம அஸ்வின் டியரும், எனக்கு ஒரு
ஆச்சர்யம்தான், மல்லி செல்லம்
நான் இவளின் அடிமை
=ன்னு, எத்தனை
கணவன்மார் ஒத்துக்கொள்வாங்க?
இந்த
Acceptance=லயும், எங்க தல,
கெத்து தான், மல்லி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹோ, மாடல் வர்ஷாவைத் தூக்கியாச்சா?
ஆனால், அவள் சும்மா இருக்க மாட்டாளே,
ஏற்கெனவே, எங்க வர்ஷினிக்குட்டியின் மீது,
இவளுக்கு பொறாமை,
இப்போ, இவளைத் தூக்கினதுக்கு, வர்ஷினி டியர்தான்
காரணம்=னு, நினைச்சு, இந்த மாடல் ஆட்டக்காரி வர்ஷா,
ஏதாவது குளறுபடி பண்ணிடப்போறாளோன்னு,
ஒரே கவலையாய் இருக்கு, மல்லி டியர்
அஸ்வின், பார்த்துக்குவான்
இருந்தாலும்............?
ஏற்கெனவே, வர்ஷினி and ஈஷ்வர், லைப் ஆட்டம்
கண்டுக்கிட்டிருக்கு, மல்லி செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
நல்லாவே, மண்டையைக் குடைஞ்சுக்கோ, ரஞ்சனி டியர்
யோவ் வக்கீலு, இன்னும் இந்த டிரைவர் வேலையை,
நீ விடலையா?
ரஞ்சனி, பயப்படுவாளோ-ன்னு பக்கத்தில் வராமல்,
தூரத்திலிருந்தே இவளைப் பாதுகாப்பது,
அஸ்வின் is so கிரேட், மல்லி செல்லம்
 

Joher

Well-Known Member
உமா............ இப்போ சொல்றாளே ரஞ்சனி............

Aishஐ வேண்டாம் என்று சொல்லி வர்ஷினியின் புறம் போயிருக்கிறான்.......... என்ன இருக்கிறது அவளிடம்........... என்ற எண்ணம் எழுவதை தடுக்க முடியவில்லை.............
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top