E92 Sangeetha Jaathi Mullai

Advertisement

Sundaramuma

Well-Known Member
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்......;) ;) :D ( முதல் மரியாதை )


இன்றுமுதல் உமாவிற்கு கேள்வியின் நாயகி என்ற பட்டத்தை அளிக்கின்றோம்:)

ஆனாலும்.....
எங்களுக்கும் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் வேணும் மல்லி :p ;) :D
:D:D:D
Thank you ....
 

banumathi jayaraman

Well-Known Member
அடபாவத்த ஒரு கடி சரி...

அன்பு கடி ஆசை கடி!!!
உங்களுக்கே ஓவரா தெரியல...
வலில ஜொரமே வந்திருச்சு...
ஆசை கடியாம்ல
ஏம்மா, இதெல்லாம் உங்களுக்கே,
நல்லாயிருக்கா?
கடி, வாங்கினது எங்க தல,
ப்ரோப்ளம், சால்வ் ஆனது,
உங்களுக்கெல்லாமா?
இது நியாயமே இல்லை
ஒழுங்கா டாக்டர் பீஸை, எங்க தல-க்கு,
கொடுத்திடுங்க பா, தங்கமலர் டியர்
 

fathima.ar

Well-Known Member
என் இமையை மெதுவாய் வருடாதே
என் துயிலை தினமும் திருடாதே
நீ விழியால் மனதை உழுதாயே
ஒரு விதையாய் நீயே விழுந்தாயே
உயிர் காதல் பூவே நீ தானே வாழ்வே



Movie song...
Kannukkulle kadhalaa
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top