E92 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அமெரிக்கா போகாம... சிங்கப்பூர் போறான், விஸ்வா... பாவம்..
அவன் கஷ்டம்... அவனுக்கு...
ஈஷ்வர் டியரை, யார் சிங்கப்பூர் போகச்
சொன்னது?
ஏன், வர்ஷ் பேபி, இவன் மனைவிதானே?
எல்லாம்தான் பேசி முடிச்சாச்சே
இவன் மீது, வர்ஷினிக்குட்டியும் இப்போ காதல்,
வந்து உருகுகிறாள் தானே?
நம்ம தல, வர்ஷினி டியருடன் அமெரிக்கா,
போயிருக்கலாமே?
அங்கே மனைவியுடன், என்ஜாய்
பண்ணியிருக்கலாமே?
எது, இவனைத் தடுத்தது
?
வர்ஷினிக் குட்டியுடனானப் பயணத்தை,
ஈஷ்வர் டியர், ஏன் தவிர்க்க வேண்டுமென
எனக்குப் புரியவில்லை, தங்கமலர் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்
காற்றில் குழல் ஓசை பேசும் பூமேடை மேலே

கீதங்கள் சிந்தும் கண்கள் மூடுதே
பாதங்கள் வண்ணப்பண்கள் பாடுதே
மோகங்கள் என்னும் கண்ணன் தேரிலே
தாகங்கள் இன்பக்கள்ளில் ஊறுதே

காதலென்னும் கூட்டுக்குள்ளே
ஆசைக்குயில் கொஞ்சுதம்மா
இவள் வண்ணம் கூடி சின்னம் தேடி
மின்னும் தோளில் கன்னம் கூட
சந்தம் பாடி சொந்தம் தேடி
சொர்க்கங்கள் மலர்ந்ததோ

வானத்தில் செல்லக்கண்ணன் பாடுவான்
கானத்தில் சின்னப்பெண்ணும் ஆடுவாள்
ஆயர்கள் மத்துச்சத்தம் போலவே
ஆனந்த முத்தம் சிந்தும் நேரமே

மாலை நிலா பூத்ததம்மா
மௌன மொழி சொல்லுதம்மா
ஒரு அந்திப்பூவில் சிந்தும் தேனில்
வண்டு பேசும் தென்றல் வீசும்
கண்ணன் பாட கண்கள் மூட
கன்னங்கள் சிவந்ததோ...
முப்பது வருடத்திற்கு முன், ஜானகியம்மாவின்
இனிய குரலில் வந்த, மிகவும் அருமையான,
எனக்கு ரொம்பப் பிடித்தப் பாடல்,
தங்கமலர் செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
நான் last time varshi USல இருந்து வரும் போது vishvaக்கு gift என்ன வாங்கி வந்து இருப்பா னு கேட்டு பல்பு வாங்கினேன்.

இப்போ ரெண்டு பேரும் ராசி ஆகிடாங்க...இந்த தடவையாவது வாங்கீட்டு வருவளா?

I need more support on this gift matter.
Ponathadava angry bird ah vantha..

Intha thadava love bird ah varuva...


Ithukkum mela gift kettukittu
Chinna pulla thanamaaa la irukku..
:p
Singapore மச்சான் என்ன்கொண்டுவருவாரு
சொல்லுங்க
அப்போ தான் நாங்க வாங்கிட்டு வருவோம்
Ada enna pa...angry bird ah irrundha adhunala vaangala, sari vitruvom

Ippo dhan love bird ah irrukale...
Ada oru perfume, body spray kudava vaanga maata!?
ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
Singapore மச்சான் என்ன்கொண்டுவருவாரு
சொல்லுங்க
அப்போ தான் நாங்க வாங்கிட்டு வருவோம்
பரிசு உண்டு செல்லம்
கண்டிப்பா வாங்கிட்டு வருவா, ஹேமா..
விஸ்வாவும்...
Singapore machan... Oru island eh vaangi tharuvaru...
Yaarum illamal thaniya pooradhuku.
அது சிங்கப்பூரல தான் நல்லா கிடைக்கும்
சிங்கப்பூரு மச்சான்
சிரிக்க சிரிக்க வைச்சான்
முதல்முதலாக விதவிதமாக
மயக்கம் போட வைச்சான்
ரோஜாச் செண்டு, நானாகக் கண்டு
ராஜா வண்டு, தானாக நின்று
சொய்ங்
தேடிப்பாரு இங்கே,
தேவலோகம் எங்கே
ஒரு முறை என்னைச் சேர்ந்தவர் தன்னை
அல்வாத்துண்டு, ஆடுவதைக்கண்டு
அன்பே என்று, பாடுவதைக்கண்டு
சொய்ங்

நாம் மூவர் பழையப்
படப்பாடல்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அப்போ அஸ்வின் தனி கதை வேண்டாமா கோல்ட்
அவன் வந்தா பத்தாதா
இல்ல
அஸ்வின் கதை வந்தா
இரண்டு டுவின்ஸ் blue eye babies total four baby and athoda big baby varume
பார்க்கலாமே
அதான் யோசிச்சேன்
ஆமா...
நம்ம லூசு டாக்டர் எங்க போனார்..
அண்ணன் ரிசப்ஷன்ல காணலையே...
இல்ல.. இல்ல...
இன்னொருத்தர் கதைல வர்ஷி & விஸ்வா சைடு காரெக்ட்டரா....
மனசு ஏத்துக்காதே...
ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
ஒரு கடி.. அன்பு கடி.. ஆசைக்கடி..

அதுனால ஒரு டாக்டருக்கு லவ் லைஃப் செட்டில் ஆச்சி...
ஒரு ஆஸ்பிட்டல் தக்க வச்சிக்கிட்டாச்சி..
தம்பிக்கு லைன் கிளியராச்சி..
அம்மாக்கு மகப்பேறு மருத்துவத்துல மகிழ்ச்சி உண்டாச்சி...
ஏம்மா, இதெல்லாம் உங்களுக்கே,
நல்லாயிருக்கா?
கடி, வாங்கினது எங்க தல,
ப்ரோப்ளம், சால்வ் ஆனது,
உங்களுக்கெல்லாமா?
இது, நியாயமே இல்லை
ஒழுங்கா டாக்டர் பீஸை
, எங்க தல-க்கு,
கொடுத்திடுங்க பா, தங்கமலர் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
அக்கம் பக்கம் யாரும் இல்லா
ஐலாண்ட் வேண்டும்..
அந்திப் பகல் உன்னருகே நான் வாழ
வேண்டும்-னு, நாம் பாடி என்னப் பிரயோஜனம்,
பாத்திமா டியர்?
வர்ஷினிக்குட்டியும், விஷ்வேஷ்வரனுமில்ல,
பாடணும், பாத்திமா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
ஆமா...
நம்ம லூசு டாக்டர் எங்க போனார்..
அண்ணன் ரிசப்ஷன்ல காணலையே...
அதானே?
எங்கே போனான், இந்த லூசு டாக்டர்,
விதார்த் டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top