E91 Sangeetha Jaathi Mullai

Advertisement

fathima.ar

Well-Known Member
ஆமா, உமா மனோஜ் எங்க போனாங்க?..
சோக சீன்க்கு கூட இருந்தாங்க..
Such a happy episode..
Uma, come & enjoy..
See Varshi love..
Husband & wife எப்படி கண்ணாலயே காதலிக்கிறாங்க, பாருங்க..
அவளுக்காக இவன் பொங்குறான் (அது எப்பவுமே உண்டு தான்)..
இவனுக்காக அவ வாதாடுறா...
காதல் வழியுது, வாங்க உமா...


Yessu me too miss her comment...

Oorukku poirukkanga gold
 

fathima.ar

Well-Known Member
காதல் கொஞ்சும் முகம்...
மலரின் மலர்ந்த முகம்...
அழுகையில் கரைந்த முகம்...
சோகத்தில் தவித்த முகம்...
தவறு எங்கென்று உணர முடியாமல் மறுகும் முகம்...
அன்பு முகம்..
குழந்தையை ஆசையாய் வருடும் முகம்..
விழிகள் கதை பேசிய முகம்..
நம்பிக்கை முகம்..
 

Adhirith

Well-Known Member
Thankyou for the wonderful support and encourgement friends..

E91 Sangeetha Jaathi Mullai

E91 Sangeetha Jaathi Mullai

E91 Sangeetha Jaathi Mullai

:)

hi.......Good Morning ......Malli....

Malli, உன் கையில் மாஜிக் இருக்கு.....
சர்ப் எக்ஸல் மாஜிக்.....:p:D
்குறைகளை,நிறைகளாக்கவும்
நிறைகளை குறைகளாகவும்
மாற்றத் தெரிந்த மாஜிக் ....
R and V க்கு இடையே ஓடிக்கொண்டிருந்த
comparisonக்கு ,you put an end in a subtle way...
"தெய்வ திருமகள் விக்ரம் " இல்லை,
வர்ஷ் தெய்வத் திருமகள் தான் என்று நிருபித்து விட்டாய்.......


பத்துவுக்கு உரிய எபியாகும்....
தன் எண்ணங்களை வெளிப்படுத்த .....

"இதார்,உதார்,bossy " ஈஷ்வர் is slowly returning....:D:D
"Yours obediently", Varsh is also returning.....:D:D


Hope the remaining
episodes will be as enjoyable as this one.:p


happpppppyyyyyy dayyyyyyy ......Malli
 

arunavijayan

Well-Known Member
ஆமா.. வர்ஷினி இப்போ ரொம்பவே அழகு..

அவள் கர்வம் அழகு..
கணவன் மீதான காதல் அழகு..
தமையனை சாடல் அழகு..
பெருந்தன்மையாய் மன்னித்தல் அழகு..
கம்பீரமாய் தன் சோகம் உரைத்தல் அழகு..
பிள்ளை கனியமுதம் கொஞ்சல் அழகு..
கண்ணான கணவனுடன் உரையாடல் அழகு...
காதல் கன்ன முத்தம் அழகோ அழகு..
images (11).jpg
 

arunavijayan

Well-Known Member
ரெம்ப கீழே...இவங்க வக்கீல்...டாக்டர் வேற.....அவள் 12 தானே முடிச்சிருந்தாள்.
நட்பு...அஸ்வின் கூட பேசினது குத்தமாம்....
யாருக்குமே லாயலா இருக்கல...சுயநல .....அண்ணனுக்காக எப்பவும் பார்க்கல...பொட்டியை தூக்கிட்டு போயிட்டா.....தவற்றை ஐஸ் மேலே தூக்கி போட்டு தப்பிக்க பார்க்கிறா....
நல்ல தங்கை இல்ல ....பத்துவை கல்யாணம் முடித்ததில்

நல்ல மருமகள் இல்ல.....வர்ஷூவை விழாக்கு முறைப்படி அழைக்காமல்

நல்ல அண்ணி இல்ல..... நாத்தனார் முறை செய்யாததில்

நல்ல மனிதமே இல்ல...அறியாமல் ..கேள்வி கேட்பது போல் வர்ஷூ வை சீண்டுவதில்...
நல்ல பொண்ணே இல்ல.....அவளோட தவறை கண்ணீரில் மறைப்பதில்..தப்பு பண்ணினவங்களுக்கு அழுக உரிமை இல்ல...
images (13).jpg
 

ThangaMalar

Well-Known Member
காதல் கொஞ்சும் முகம்...
மலரின் மலர்ந்த முகம்...
அழுகையில் கரைந்த முகம்...
சோகத்தில் தவித்த முகம்...
தவறு எங்கென்று உணர முடியாமல் மறுகும் முகம்...
அன்பு முகம்..
குழந்தையை ஆசையாய் வருடும் முகம்..
விழிகள் கதை பேசிய முகம்..
நம்பிக்கை முகம்..
அத்தனை முகங்களும் முத்துக்கள்...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Hi all;)
Emmm nice epi.... But i couldn't enjoy it this nice epi after see peoples comments and i dn get it this over react emotions......pattu and eashwar are two different brothers..... Pattu is juz a half brother unlike eashwar.... Both of them incomparable........if we have siblings from dads affair will we take care like this???i certainly won't.....so evlo seirathe perusu.....ithule y should pattu blame????and comes to Ranjini she is a practical women that's how malli portray her.....uyir thozhi ye anni ahh varuva nu ninaicha and suddenly marriage with pattu... She even can't understand pattu ithule how u expect her to take care of her sis in law......namba valkai thisai thirupana(ashwin)oru than kooda natpu paratana entha oru ordinary human Ku kooda kovam ellam varum after all we are human made of flesh n blood with all kind of feelings......i personally can't think any logic reason to be angry with ranji....yet pattu explanation show how great he is n his love to his sis.....
sorry just ignored it. I'll reduce...thanks.
We also talk what we feel. I think Such a rights we have.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ரெம்ப நாள் கழிச்சு ...நிறைய முறை வாசிப்பது இந்த எபி தான் மல்லி...சீக்கிரம் புத்தகமாக கையில் கிடைக்கணும் என ஆசை அதிகரிக்குது....மல்லி முதலில் இருந்து இன்னும் ஒரு முறை படிக்கணும் ....ஆவலுடன் காத்திருக்கிறேன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top