E91 Sangeetha Jaathi Mullai

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
திருடனைக் கண்டதும் பாகவதர்
கூச்சல் போட்டிருக்காரே...
அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்க
ஒருத்தரும் எட்டிப்பார்க்கவே
இல்லையாமே, ஏன்?"

"
கச்சேரிக்காக பிராக்டீஸ்
செய்யறார்னு நெனைச்சுட்டாங்களாம்"
 

ThangaMalar

Well-Known Member
நல்லவங்களோ கெட்டவங்களோ அவ்வளவு முக்கியத்துவம் உடன்பிறந்தவர்களுக்கு மல்லியோட ஆரம்ப கதையில் இருந்து...
மிகப்பிடித்த அம்சம்...
ஆமா மேகா..
அதோடு நட்புக்கும் அழகா இலக்கணம் தருவாங்க, மல்லி..
அது எனக்கு இன்னும் பிடிக்கும்...
 

murugesanlaxmi

Well-Known Member
சர்தார்ஜியும் புலியும்

ஒரு நாள் வனவிலங்கு சரணாலயத்திலிருந்து ஒரு புலி தப்பி ஓடிவிட்டது. அந்த
புலியை பிடிக்கும் பொறுப்பு சர்தார்ஜி ஒருவரிடம் தரப்பட்டது. புலியைப் பிடிக்க சர்தார்ஜி ஜீப்பில் கிளம்பினார். அடர்ந்த மலைச் சாலைகளில் ஜீப் சென்று கொண்டிருந்தது. அப்போது தப்பித்த புலி ரோட்டுக்கு வந்து, சர்தார்ஜியின் ஜீப்பைத் துரத்தத் தொடங்கியது. பயத்தில் சர்தார்ஜி வேகமாக ஜீப்பை ஓட்டினார். புலி மிகவும் பக்கத்தில் வந்துவிட்டதை பார்த்தார் சர்தார்ஜி. அப்போது ரோடு இடது புறமாகவும், வலது புறமாகவும் இரண்டாகப் பிரிந்தது.

ஜீப் வலது புறமாக திரும்பப் போவதாக சிக்னல் காட்டிவிட்டு, ஜீப்பை இடது புறமாக ஓட்டி சென்றுவிட்டார் சர்தார்ஜி. புலியும் அவர் எதிர்பார்த்ததுபோல் வலது புறமாகத் திரும்பி ஓடியது. ஆனால் மீண்டும் ரோடு ஒரு இடத்தில் ஒன்றாக சேர்ந்தது. இப்போது புலி ஜீப்பை தொட்டு விடும் தூரத்தில் இருந்தது. ஆனால் மீண்டும் ரோடு இரண்டாக பிரிந்தது. இப்போது சர்தார்ஜி இடது புறம் போவதாக சிக்னல் காட்டிவிட்டு, வலது புறமாக ஜீப்பை ஓட்டிச் சென்றுவிட்டார். புலி வலது புறமாக சென்றுவிட்டது.

சர்தார்ஜியின் துரதிஷ்டம், ரோடு மீண்டும் ஒரு இடத்தில் ஒன்று சேர்ந்தது. ஆனால் ரோடு வெகு தூரத்துக்கு பிரியவே இல்லை. புலி ஒரே பாய்ச்சலில் ஜீப்பில் ஏறும் நிலையில் இருந்தது. இப்போது சர்தார்ஜி ஓவர்டேக் சிக்னல் காண்பிக்க, புலி சர்தார்ஜியின் ஜீப்பை ஓவர்டேக் செய்து கொண்டு வேகமாக சென்றுவிட்டது.

இதிலிருந்து என்ன தெரிகிறது?

புலிகளிலும் சர்தார்ஜி வகைகள் உண்டு என்பது
 

ThangaMalar

Well-Known Member
எப்படி சொல்லுவா .... அவ மாட்டிக்குவா இல்லையா.... ஈஸ்வர் லவ் கல்யாணதுக்கு
முன்ன ஏன் சொல்லலை என்ற கேள்வி வரும் .....
அடடா..
எப்படிலாம் யோசிக்கிறீங்க, உமா..
நீங்க சரியான ஜட்ஜ் தான்... :D
 

murugesanlaxmi

Well-Known Member
நேர்முகத்தேர்வில் சர்தார்ஜி

சர்தார்ஜி ஒருவர் இரயில் நிலைய அதிகாரி பதவிக்கான இண்டர்வியூவில் கலந்து
கொண்டார். இரண்டு இரயில்கள் அதிவேகமாக எதிரெதிரே ஒரே பிளாட்பாரத்தில் வருவதை அறிந்தால் நீங்கள் முதலில் என்ன செய்வீர்கள் என்று அதிகாரி கேட்க, அதற்கு சர்தார்ஜி இவ்வாறு பதில் சொன்னாராம், நான் முதலில் திரு. பாண்டா சிங் அவர்களுக்குத் தகவல் தெரிவிப்பேன்.

யார் அந்த பாண்டா சிங் என்று அதிகாரி கேட்டார். சர்தார்ஜி சொன்னார், பாண்டா சிங் என் தம்பி. அவன் இது வரை ஒரு இரயில் விபத்தைக் கூட நேரில் பார்த்ததேயில்லை.
 

murugesanlaxmi

Well-Known Member
ரஷிய அரசாங்கத்தின் அதிகாரப் பூர்வமான பத்திரிகையான பிராவ்தாவில் உயிரோடு இருந்த ஒருவரை இறந்து விட்டார் என்று செய்தி வெளியிட்டனர்.

உடனே அந்த ஆசாமி அடித்துப் புரண்டு பத்திரிகை அலுவலகத்திற்கு ஓடி வந்தார். நான் உயிரோடு இருக்கிறேன் என்று திருத்தம் வெளியிடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

ஆனால், அதற்கு ஆசிரியர் ஒப்புக் கொள்ளவில்லை. எங்கள் பத்திரிகைகளில் வெளியான செய்தியை நாங்களே மறுத்து இதுவரை செய்தி வெளியிட்டதே கிடையாது என்று சொல்லி விட்டார்.

அப்படியானால் என் கதி என்ன ஆவது? என்று அந்த ஆள் கேட்டார். ஆசிரியர் நிதானமாக சொன்னார்: கவலைப் படாமல் வீட்டுக்குப் போங்கள். நாளை பத்திரிகையில் குழந்தைகள் பிறப்பு என்ற பகுதியில் உங்கள் பெயரையும் சேர்த்து வெளியிட்டு விடுகிறோம்!
 

fathima.ar

Well-Known Member
முதல் முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து
விழியின் ஓரம் வழிந்தது இன்று
முதல் முதலாய் ஒரு மெல்லிய உற்சாகம் வந்து
மழையை போலே பொழிந்தது இன்று

உயிருக்குள் ஏதோ உணர்வு பூத்ததே
அழகு மின்னல் ஒன்று அடித்திட
செவிக்குள் ஏதோ கவிதை கேட்குதே
இளைய தென்றல் ஒன்றை என்னை மெல்ல தொட
(முதல்..)

தீயும் நீயும் ஒன்றல எந்த தீயும் உன் போல
சுடுவதில்லை என்னை சுடுவதில்லை
வேண்டாம் வேண்டாம் என்றாலும்
விலகி போய் நான் நின்றாலும்
விடுவதில்லை காதல் விடுவதில்லை
ஓ தநனனனான தநனனனான
இது ஒரு தலை உறவா
இல்லை இருவரின் வரவா ஆ
என்றாலும் பாறையில் பூ பூக்கும்
(முதல்..)

மேற்கு திக்கில் ஓரம்தான்
வெயில் சாயும் நேரம்தான்
நினைவு வரும் உந்தன் நினவு வரும்
உன்னை என்னை மெல்லத்தான்
வைத்து வைத்து கொள்ளத்தான்
நிலவு வரும் அந்தி நிலவு வரும்
அடி இளமையின் தனிமை அது கொடுமையின் கொடுமை
எனை அவதியில் விடுமோ இந்த அழகிய பதுமை
கண்ணே என் காதலை காப்பாற்று
 

murugesanlaxmi

Well-Known Member
இரண்டு சர்தார்ஜிகள் எகிப்தில் உள்ள பிரமிடுகளை சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார்கள்.
பிரமிடில் மம்மிக்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு சடலம்
மற்ற எல்லா சடலங்களையும் விட மிகவும் நசுங்கி இருந்தது. அதைக் காட்டி ஒரு சர்தார்ஜி சொன்னார், இந்த உடல் நசுங்கி இருப்பதைப் பார்த்தால், அநேகமாக இவன் ஒரு லாரியில் அடிபட்டு இறந்தவனாக இருக்க வேண்டும். மற்றொரு சர்தார்ஜி சொன்னாராம் நீங்கள் சொல்வது உண்மைதான்.
அவனுக்கு அருகில் பாருங்கள் B.C.2500 என்று லாரியின் நம்பர் பிளேட்டைக் கூட எழுதி வைத்திருக்கிறார்கள் என்று
 

murugesanlaxmi

Well-Known Member
கணவன் : ச்சீய்! காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காதுடி.

மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.

கணவன் : ????!!!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top