E91 Sangeetha Jaathi Mullai

Advertisement

Gomathi1986

Well-Known Member
விலகி நின்றாலும்..
தனியே சென்றாலும்..
விலகிடுமா ரத்த உறவு..

எவ்வுறவாயினும்
உறவில் பிரிவில்லை
நாம் என்ற எண்ணம்
உள்ளவரை..


நான் எனக்கு என்று
தோன்ற தொடங்கும்
நேரமே..
உறவுகளை விட்டு விலகும் முதலாகும்..


பிரிந்திருந்த காலங்களுக்கே
சலித்ததோ...
உறவுகளை சீர்படுத்த
முயலும் நெஞ்சங்களுக்கு
துணை போகிறது..
அருமை மிகவும் அருமை​
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இந்த எபில இருந்து நீங்க பத்துவ மன்னிச்சிடுவீங்க னு நினைச்சேனே...
வக்கீல் பாயிண்ட் பாயிண்டா அழகா பேசுறானே...
கடமை தவறினதை பெருமையாக சொல்லிக்கிறான்...
பாயிண்ட் வேற...
 

Joher

Well-Known Member
என்ன உட்கார்ந்துட்ட .......... அம்மா kitchenல இருக்காங்க ............. ஓடு........ போய் பாரு.............

இதோ போறேன்.............

அழகு Varsh............. என்ன பொறுப்பு......... no counter for Esh;););)

atleast ஒரு தோடா..............
 

ThangaMalar

Well-Known Member
Hi malli sis
Nice ud
காதலின் புரிதல்
தாய்மையின் சாரல்
தமையனை கொஞ்சும் தளிர்
வெளிக்காட்டாதா ஆசை lovely varsh
Pathu- வக்கீல் prove panita- super
Siss nice ud... I feel hidden love n understanding in esh n varsh .. So nice
Varsh this change s making me feel she a more beautiful...
ஆமா.. வர்ஷினி இப்போ ரொம்பவே அழகு..

அவள் கர்வம் அழகு..
கணவன் மீதான காதல் அழகு..
தமையனை சாடல் அழகு..
பெருந்தன்மையாய் மன்னித்தல் அழகு..
கம்பீரமாய் தன் சோகம் உரைத்தல் அழகு..
பிள்ளை கனியமுதம் கொஞ்சல் அழகு..
கண்ணான கணவனுடன் உரையாடல் அழகு...
காதல் கன்ன முத்தம் அழகோ அழகு..
 

banumathi jayaraman

Well-Known Member
''ஒரு அண்ணனா, அவ வாழ்க்கையில எனக்குரிய இடம்
இருக்கணும்'' மிகவும் அருமையான வரிகள்,
மல்லி செல்லம்
பத்மநாபன், தான் ஒரு நல்ல அண்ணன்-னு மீண்டும்
நிரூபித்துவிட்டான், மனைவியிடம்
ஹய்யோ, நான் சொன்னது போலவே, ஐஸ்வர்யா-வை
நினைத்து இந்த முட்டாள் ரஞ்சனி, வர்ஷிக்குட்டியை
வெறுக்கிறாளே
ஈஷ்வரின் மனைவியாக வர, ஐஸ்=க்கு என்ன பட்டாவா,
போட்டு வைத்திருக்கு, மல்லி டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top