E5 Sevvanthi Pooveduthaen

Advertisement

MythiliManivannan

Well-Known Member
நன்றிடா மைத்து...

எனக்கொரு சந்தேகம்டா நீ என் மைன்ட்ல எதுவும் சிசிடிவி கேமரா பிக்ஸ் பண்ணிட்டியாம்மா;)... இப்படி யோசிக்கறியேம்மா... ஹ்ம்ம் பார்ப்போம் நீங்க சொன்னது எல்லாம் எந்தளவுக்கு சரியா இருக்குன்னு வர்ற பதிவுகள்ல பார்ப்போம்டா...
ஒத்த அலைவரிசையாக இருக்கலாம் சவீ:)
 
banumathi jayaraman

Well-Known Member
saveethamurugesan said:
நன்றிடா மைத்து...

எனக்கொரு சந்தேகம்டா நீ என் மைன்ட்ல எதுவும் சிசிடிவி கேமரா பிக்ஸ் பண்ணிட்டியாம்மா;)... இப்படி யோசிக்கறியேம்மா... ஹ்ம்ம் பார்ப்போம் நீங்க சொன்னது எல்லாம் எந்தளவுக்கு சரியா இருக்குன்னு வர்ற பதிவுகள்ல பார்ப்போம்டா...​
ஒத்த அலைவரிசையாக இருக்கலாம் சவீ:)
நீ EMKல இருந்தே என்னை ரொம்ப பாலோ பண்றம்மா... ஒத்த அலைவரிசையா இருக்கலாம் இருக்கலாம்...
ஏம்மா, சவீதா டியர்?
ஸ்டோரி பூரா, எல்லாத்தையும்,
இந்த மைதிலி டியர், அம்மிணி கிட்ட
மட்டும் தான் சொல்வீங்களா பா?
ஏம்மா, எங்களையெல்லாம் பார்த்தா
மனுஷங்களாத் தெரியலையா?
எங்க கிட்ட=லாம் சொல்லக்
கூடாதா, சவீதா செல்லம்
இது நியாயமா?
இது தர்மமா?
 
shanthinidoss

Well-Known Member
செவ்வந்தி செம..என்ன நீ ஆ ஊ நா பாண்டி சட்டையை பிடிக்குற..அவன் சட்டை அவளோ அழகா இருந்துச்சா என்ன...சூப்பர்டா பாண்டி..சில்வண்டு கொஞ்சம் விட்டா அடி வாங்கியிருக்கும்...ஒருவனுக்கு ஒருத்தி சூப்பர் இதுல மட்டும் ரெண்டு பேரும்...பாண்டி மிலிட்டரிக்கு கிளம்பிட்டியா என்ன??சவீக்கா சூப்பர் எபி..அப்புறம் ஒரு விஷயம் நா கேட்குறத செவ்வந்தி கிட்ட சொல்லிராதீங்க...பாண்டி என்ன கலர் ஷர்ட் போட்டிருந்தான்..கொஞ்சம் சொல்லுங்க?? செவ்வந்திக்கு பிடிச்ச கலர் போல அதான் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம்னு...
 
saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
saveethamurugesan said:
நன்றிடா மைத்து...

எனக்கொரு சந்தேகம்டா நீ என் மைன்ட்ல எதுவும் சிசிடிவி கேமரா பிக்ஸ் பண்ணிட்டியாம்மா;)... இப்படி யோசிக்கறியேம்மா... ஹ்ம்ம் பார்ப்போம் நீங்க சொன்னது எல்லாம் எந்தளவுக்கு சரியா இருக்குன்னு வர்ற பதிவுகள்ல பார்ப்போம்டா...​

ஏம்மா, சவீதா டியர்?
ஸ்டோரி பூரா, எல்லாத்தையும்,
இந்த மைதிலி டியர், அம்மிணி கிட்ட
மட்டும் தான் சொல்வீங்களா பா?
ஏம்மா, எங்களையெல்லாம் பார்த்தா
மனுஷங்களாத் தெரியலையா?
எங்க கிட்ட=லாம் சொல்லக்
கூடாதா, சவீதா செல்லம்
இது நியாயமா?
இது தர்மமா?

யக்கோ நானே இந்த புள்ளை என் மைன்ட் வாய்ஸ் கேட்ச் பண்ணுதுன்னு பீலிங்க்ஸ்ல இருக்கேன்... நீங்க வேற நான் கதை சொல்லிட்டேன்னு சொல்றீங்க... எங்க ரெண்டு பேருக்கு நடுவுல வேவ்ஸ் ஓடுதுக்கா அதான் அவ நான் நினைக்கிறதை எல்லாம் கொஞ்சம் சொல்லிடற (யப்பா எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு இப்போவே கண்ணை கட்டுதே...)
 
saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
செவ்வந்தி செம..என்ன நீ ஆ ஊ நா பாண்டி சட்டையை பிடிக்குற..அவன் சட்டை அவளோ அழகா இருந்துச்சா என்ன...சூப்பர்டா பாண்டி..சில்வண்டு கொஞ்சம் விட்டா அடி வாங்கியிருக்கும்...ஒருவனுக்கு ஒருத்தி சூப்பர் இதுல மட்டும் ரெண்டு பேரும்...பாண்டி மிலிட்டரிக்கு கிளம்பிட்டியா என்ன??சவீக்கா சூப்பர் எபி..அப்புறம் ஒரு விஷயம் நா கேட்குறத செவ்வந்தி கிட்ட சொல்லிராதீங்க...பாண்டி என்ன கலர் ஷர்ட் போட்டிருந்தான்..கொஞ்சம் சொல்லுங்க?? செவ்வந்திக்கு பிடிச்ச கலர் போல அதான் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம்னு...

அடியே நீ செம அடி வாங்க போற செவ்வந்திகிட்டன்னு நினைக்கிறேன்... ஆமா உங்க ஹீரோ சார் கண்ணுல படாம ஒளிஞ்சுக்க போறார்... சில்வண்டை அடிச்சிருவானா அவன்...
 
ஹா..... ஹா..... ஹா......
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top