E5 Sevvanthi Pooveduthaen

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
யக்கோ நானே இந்த புள்ளை என் மைன்ட் வாய்ஸ் கேட்ச் பண்ணுதுன்னு பீலிங்க்ஸ்ல இருக்கேன்... நீங்க வேற நான் கதை சொல்லிட்டேன்னு சொல்றீங்க... எங்க ரெண்டு பேருக்கு நடுவுல வேவ்ஸ் ஓடுதுக்கா அதான் அவ நான் நினைக்கிறதை எல்லாம் கொஞ்சம் சொல்லிடற (யப்பா எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு இப்போவே கண்ணை கட்டுதே...)
ஹா..... ஹா..... ஹா......
அப்படியா?
நம்பீட்டேன், சவீதா செல்லம்
 

shanthinidoss

Well-Known Member
அடியே நீ செம அடி வாங்க போற செவ்வந்திகிட்டன்னு நினைக்கிறேன்... ஆமா உங்க ஹீரோ சார் கண்ணுல படாம ஒளிஞ்சுக்க போறார்... சில்வண்டை அடிச்சிருவானா அவன்...
:D:D:D:D..adicha adi vangi than aaganum saveekka...
 

banumathi jayaraman

Well-Known Member
செவ்வந்தி அப்பாவின் மரணத்திற்கு ஏதேனும் ஒரு வகையில் வீராதான் காரணமா சவீ?

முதலில், திருமணம் வேண்டாமென்று சொன்னதற்கு அவர் மரணம்தான் காரணமா....? இப்பொழுது செவ்வந்தியை திருமணம் செய்தது பிராயசித்தமாகவா...? பிராயசித்தத்தின் அல்லது குற்றவுணர்வின் முதல்நிலைதான் நாட்டைக் காக்கும் இராணுவ வீரனா.....?
நான் கேட்க நினைச்சதையெல்லாம்,
நம்ம மைதிலி டியரே,
கேட்டுட்டாங்கப்பா
அதனாலே, என்னிடம் வேற
கேள்வி இல்லை
சோ, சீக்கிரமா வந்து,
அடுத்த UD=E=6, கொடுங்க,
சவீதா செல்லம்
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
நான் கேட்க நினைச்சதையெல்லாம்,
நம்ம மைதிலி டியரே,
கேட்டுட்டாங்கப்பா
அதனாலே, என்னிடம் வேற
கேள்வி இல்லை
சோ, சீக்கிரமா வந்து,
அடுத்த UD=E=6, கொடுங்க,
சவீதா செல்லம்

அடுத்த பதிவு இன்னைக்கு உண்டு அக்கா...
 

aravin22

Well-Known Member
Hi mam

பிடிக்கவில்லை என்றாலும் நம்மபொண்ணு திருமணத்தை மதிக்கின்றார்களே,அப்படியே புருசனையும் கொஞ்சம் மதிக்கச்சொல்லுங்கள்,என்ன வாயாட சாமி செவ்வந்திக்கு,செவ்வந்தி வாய்மூடியவுடன் எனக்கு மழை ஓய்ந்ததுபோல் இருந்தது.

நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top