E5 Enai Meettum Kaathalae

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
டாக்டர் ஏன் விட்டுட்ட....சவீ சப்பாணின்னா...சரயூ தான் பரட்டை....

:D:p:D

இதுல எங்க டைரக்டர் ஏம்மா இழுக்கறீங்க நீங்க... அவங்களே பாவம் சிவனேன்னு இருக்காங்க... (பொன்னம்மா எதுவா இருந்தாலும் நாம பேசி தீர்த்துக்கலாம் ஏற்கனவே எனக்கு ஒரு சின்ன டூயட் சாங் கூட கொடுக்க மாட்டேங்குறாங்க... எப்போ பார்த்தாலும் வடிவேலுவை முறைக்க சொன்ன மாதிரியே முறைக்க சொல்லிட்டு இருக்காங்க... இதுல நீங்க வேற ஏழரையை கூட்டி விடுறீங்களே நியாயமா... நீங்க என் செல்ல கோவில்பட்டி வீரலட்சுமி இல்லையா ப்ளீஸ்...:))
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
டாக்டரை நினைத்தேன் பொன்னும்மா,ஆனால் அது அவ்வளவா சரியா வராதுன்னு விட்டுவிட்டேன். அப்போ சப்புன்னு அடிவாங்கப்போறது சரயுவா?:D

பரட்டை தான் சரியா?
பரட்டையா? இல்லை பறட்டைன்னு? நான் கொஞ்சம் குழப்பத்திலேயே போட்டேன்.

மைத்தி வேணாம் சரயு என் டைரக்டர் அவங்களுக்கு ஒண்ணுன்னா நான் கேட்பேன்... விட்டிருங்க அவங்களை... பரட்டை பத்த வைச்சுட்டியே பரட்டை... (எந்த பரட்டை வரும்ன்னு பொன்னம்மாவை சொல்ல சொல்லுவோம்)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top