E5 Enai Meettum Kaathalae

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Very lovely and superb ud, சவீதா முருகேசன் டியர்
ஹப்பாடா, இப்போவாச்சும் ஹீரோ, ஹீரோயின்
யாரு, என்னா-ன்னு சொன்னீங்களே, சவீதா டியர்
ஐயோ முகுந்தா, நீ ரொம்பவே பாவம் தான் பா
HMM.......... காதலிச்சு, கல்யாணம் பண்ணி, குழந்தை
பெத்து, அந்தக் குழந்தைக்கு, மொட்டை அடிச்சு,
காது குத்த மட்டும், உன்னை கூப்பிடுறாங்களே,
இந்த கிருத்திக் ப்ரணவும், அவன் பொண்டாட்டி மனோபாரதியும்,
சரியான அமுக்கினாங்கிழங்கு போலவே, இவங்க
இரண்டு பேரும்
ஹா, ஹா, உனக்கு தூக்கம் போச்சா, முகுந்தா?
ஹா, ஹா, போயும் போயும் இந்தப் பிரணவ் சொல்லுவான்னு நீ கனவு காணாதே, முகுந்தா?
ஓ, பிரணவ்வுக்கு தில்லியில் வேலையா?
அப்போ அவன் போலீஸ்ஸா?
அல்லது சிபிசிஐடி ஆபீஸரா?
ஹா, ஹா, RR-ன்னா ரம்பம் ராகவ்-வா?
இதை ராகவ் மட்டும் கேட்டிருக்கணும்,
மவனே உனக்கு இருக்கு அவன்கிட்ட
முகுந்தின் குடும்பம், அஜியோடு and பிரணவ்
குடும்பத்தோடு, பழகுவது நல்லா இருக்கு,
சவீதா செல்லம்
அதிலேயும் முகுந்தின் பாட்டியை எனக்கு
ரொம்பவே பிடிச்சிருக்கு பா
எல்லாம் சரி தான், பிரணவ் and மனோ வாழ்க்கையில்
நிறைய நடந்திருக்குமோ
இன்னுமா சஸ்பென்ஸ் சவீதா டியர்?
சீக்கிரம் வந்து, சஸ்பென்ஸை உடைங்க பா, சவீதா
செல்லம்
waiting for your next lovely ud, eagerly, சவீதா டியர்
 
Last edited:

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer

ஹாய் அக்கா...

தேங்க்ஸ் அக்கா... ஹைய் அதென்ன அக்கா அமுக்கினாங்கிழங்கு அப்படி ஒண்ணு நெசமாவே இருக்கா இல்லை இதுக ரெண்டும் அமுக்குனிங்கன்னு சொல்றீங்களா... நீங்க எல்லாரும் தான் போலீஸ் சிபிஐ வேலை பார்க்கறீங்க... இந்த பிரணவ் என்ன வேலை பார்க்கறான்னு என்னம்மா யோசிக்கறீங்க எல்லாரும்... சஸ்பென்ஸ் கதை முடியறவரை தொடர வேணாம் அக்கா...
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top