E5 Enai Meettum Kaathalae

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Hi Savee ka,

Nice ud... Pranav mano than Jodi ya superb... Noodles clear aaguthunu partha avaga marriage love or arrange ah confuse aaguthu... Enna than nadanthathu epo than fb varum ka.... :confused:

Thanks dear... Noodles clear agidicha... oru doubt clear panniten la next enna va irukumnu guess pannitey irunga... nan appuram vanthu vivaram solluren ok va...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஆத்தா நான் பாஸாயிட்டேன்......
சவீ, என் ஊகம் சரியே........! :). என்ன ஒரு எழுத்துதான் தவற விட்டுவிட்டேன். (மனோரதி-மனோபாரதி )
ரதி(ஹீரோயின்) உனக்கென்ன அம்புட்டு கோபம் வருமா?

ஆமா நீங்க பாசாகிட்டீங்க... நன்றி மைத்தி... உங்க ஊகம் கிட்டத்தட்ட சரியே தான்... ரதியோட கோபத்தை போக போக பார்ப்போம் இப்போலாம் ஒண்ணுமேயில்லை...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
மயிலு சப்புன்னு சவீயை அறிய போறியா....
:)

பொன்னம்மா ஏம்மா இப்படி!! நீயே சொல்லி கொடுப்ப போலவே!! எனக்கு பின்னாடி கோவில்பட்டி வீரலட்சுமி இருக்காங்க அதை அப்பப்போ உனக்கு ஞாபகம் படுத்த வேண்டியதா இருக்கே... (என் பொழைப்பு இப்படி ஆகிபோச்சே!!)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top