Super ud
Hi Savee,
Nice ud..
rathiyai pola oru muttal pennai parthathe illai...konjam kuda yosikka mattala?avanai sapidavum vidavillai.kuda varavum vidavillai.avan sollathathu thapputhan.kopam varuvathum nyayam than..aanal aval athrku pesiya varthaikal romba athigam...sonna sollai thirumba pera mudiyathu...athanal avan porumai kattinanan.....aanal nee suravalaiyai avanai suttu posikki vittai...kathal konda nenjam ithai eppadi thangi kollum...unmai thrinthu nee varum pothu nee pesiya varthigale unnai posukkum....
Hi mam
சரவணன் பற்றிய உண்மையை மறைத்தது என்பது பிரணவ் செய்தது பிழைதான்,அதற்காக பெற்றகுழந்தையை தூக்கவிடமல் செய்த ரதியின் எனக்குப்பிடிக்கவேயில்லை.
நன்றி
எனோ மனோ கேட்கிறது நியமாத்தான் இருக்கு .....
இவவளோ நாள் ஆகுது .... முன்னமே சொல்லி இருக்கணும்...
கதை விறுவிறுப்பான நிலையில் நிக்குது ......
சீக்கிரம் அடுத்தது கொடுங்க ......
Interesting episode...
Thank you very much.Saveedha