E21 Enai Meettum Kaathalae

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
யார் வந்து, இவளோட கோபத்தை,
இல்லையில்லை,
ஆங்காரத்தை நீக்குவாங்க
?
ராகவ்=வா, இல்லை பிரகாஷா?
இல்லை, அந்த சரவணனே=வா?
சீக்கிரமா வந்து சொல்லுங்க, சவீதா செல்லம்
எந்த ஒரு மனிதனுக்கும், இப்படி ஒரு
மனைவி அமையக்கூடாது பா
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
மிக அருமையான பதிவு, சவீதா முருகேசன் டியர்
ஏம்மா உன் புருஷன், முடி வெட்ட சலூனுக்குப்
போனா, நீயும் போவாயோ
?
சி-பி-ஐ- ல, வேலை பார்த்தா, சீக்ரட்டா=த்தான்
இருக்கணும்
-னு, பச்சப் புள்ளைக்கு கூடத்
தெரியும்
உனக்குத் தெரியாதா, மனோ டியர்
?
இதெல்லாம், ரொம்பவே ஓவரு,
சவீதா செல்லம்

நன்றி அக்கா...

செம கோவத்துல இருக்கீங்க போல... அவன் முடி வெட்ட போறான்னு அவளுக்கு தெரியாதுல அதான் தெரியாம கேட்டுட்டா... இது ஒரு குத்தமாய்யா... சிபிஐ பத்தி உங்களுக்கு தெரியுது மனோவுக்கு தெரியலையே என்ன செய்ய...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
சூப்பரா, தப்புத்தப்பாப் புரிந்து, பிரணவ்வை
கண்டபடி பேசிவிட்டாளே, இந்த மனோபாரதி?
பிரணவ் டியரை, திட்டியதால் இவளுக்கு நான்,
டியர் போடமாட்டேன், சவீதா டியர்
அவன் என்ன அந்நியமா, அசலா,
சவீதா செல்லம்?
ஹய்யோ, புருஷனை வீட்டுக்குக் கூட
வர விடலையே?
அவ்வளவு, கல் மனசா?

ஹா ஹா... ஆனாலும் அக்கா உங்களுக்கு ஓரவஞ்சனை ஆகாது...

மனோ எப்பவும் தப்பு தப்பா தான் யோசிப்பா ஒத்துக்கறேன் ஆனா இப்போ அவளுக்கு உண்மையை சொல்லாம விட்டது பிரணவ் தானே... அவ கேள்வி கேட்டதுல என்ன தப்பு... என்ன கொஞ்சம் ஓவரா பேசிட்டா அது தப்பு தான்... ரொம்ப தப்பு தான்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஹ்ம்ம்...............இந்த பிரணவ் டியருக்கும்,
இது தேவைதான் பா
முதலிலேயே, இவன் மனோவிடம்
எல்லாவற்றையும், சொல்லியிருக்கலாம்
இவனுக்கு, வார்னிங் வரும் அளவுக்கு,
வேலையிலும் இவனோட, கவனக்குறைவு
ஐயோ பாவம்,
பிரணவ் டியர்

இது தான் கரெக்ட் பிரணவ் முன்னமே சொல்லியிருந்தா இவ்வளவு பிரச்சனையில்லை... பயபுள்ளை இப்போ வார்னிங் வேற வாங்கிருச்சு என்ன செய்ய போகுதோ!!!
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
எவ்வளவு சீக்ரெட்டான, கடினமான வேலை,
பிரணவ் டியருக்கு?
அதை, இந்த மனோ நினைத்துப்
பார்த்தாளா
?
குழந்தையைக் கூடத் தகப்பனிடம்
விடலையே?
அவ்வளவு ஆங்காரமா?
இதற்கு என்னதான் முடிவு, சவீதா டியர்?

கோவம் வேண்டாம் அக்கா கூல்... ரெண்டு பேரும் பாவம் தான்... ;)
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
யார் வந்து, இவளோட கோபத்தை,
இல்லையில்லை,
ஆங்காரத்தை நீக்குவாங்க
?
ராகவ்=வா, இல்லை பிரகாஷா?
இல்லை, அந்த சரவணனே=வா?
சீக்கிரமா வந்து சொல்லுங்க, சவீதா செல்லம்
எந்த ஒரு மனிதனுக்கும், இப்படி ஒரு
மனைவி அமையக்கூடாது பா

கோபம் எல்லாம் யாராச்சும் சொல்லி எல்லாம் போகக்கூடாது தன்னால உணர்ந்து அது குறையணும்... அப்போ தான் கோபத்தில செய்த தப்பெல்லாம் உணர முடியும்... யாராச்சும்ரா இறக்கிவிட்டா அந்த வேதாளம் மறுபடியும் முருங்கைமரம் தான் ஏறும்... இதுல மனோவோட இந்த கோபத்தை ஆங்காரத்தை யாரு எப்படி போக்குவாங்கன்னு போக போக பார்ப்போம் அக்கா... ஹா ஹா இப்படி ஒரு மனைவி அமையக் கூடாதா!!
 

banumathi jayaraman

Well-Known Member
நன்றி அக்கா...

செம கோவத்துல இருக்கீங்க போல... அவன் முடி வெட்ட போறான்னு அவளுக்கு தெரியாதுல அதான் தெரியாம கேட்டுட்டா... இது ஒரு குத்தமாய்யா... சிபிஐ பத்தி உங்களுக்கு தெரியுது மனோவுக்கு தெரியலையே என்ன செய்ய...
ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா... ஆனாலும் அக்கா உங்களுக்கு ஓரவஞ்சனை ஆகாது...

மனோ எப்பவும் தப்பு தப்பா தான் யோசிப்பா ஒத்துக்கறேன் ஆனா இப்போ அவளுக்கு உண்மையை சொல்லாம விட்டது பிரணவ் தானே... அவ கேள்வி கேட்டதுல என்ன தப்பு... என்ன கொஞ்சம் ஓவரா பேசிட்டா அது தப்பு தான்... ரொம்ப தப்பு தான்...
ஹா ஹா ஹா
ஓ.கே. for your acceptance, சவீதா செல்லம்
ஓரவஞ்சனை...........? for மீ...........?
OMG
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top