E20 Enai Meettum Kadhalae

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Nice update savee .....இப்போ பிரணவ் சொல்றதுக்கு எல்லாம் தலை ஆட்டி மறுபடியும் லூசு மாதிரி ஏதாவது செய்ய போறா....
இதில், உங்களுக்கு சந்தேகமே
வேண்டாம், விஜிவெங்கட் டியர்
நம்ம மனோ டியர், வேலையே, அதுதான் பா
 

banumathi jayaraman

Well-Known Member
மிகவும் அருமையான, இனிமையான பதிவு,
சவீதா முருகேசன் டியர்
அஜிக்குட்டியினால், பிரணவ்வின் பெரியப்பா,
மனம் மாறி அவனை ஏற்றுக்கொண்டது,
எனக்கு மிகவும் பிடித்தது, சவீதா செல்லம்
பிரணவ்வின் பெரியப்பாவும், மரகதம் அம்மாவும்,
மனோ டியரிடம், காட்டும் பாசம், ரொம்பவே
நல்லா இருக்கு, சவீதா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஐயோ, இதென்ன பா, நல்லாத்தானே
போய்க்கிட்டிருக்கு?
ஏன், இப்படி ஒரு கொடுமையைக் கொண்டு
வந்தீர்கள், சவீதா செல்லம்?
யாருக்கு, என்ன ஆயிற்று பா?
பிரணவ்வின் பெரியப்பா
கிருஷ்ணன்
அப்பாவுக்கும், மரகதம் அம்மாவுக்கும்,
ஏதாவது
கெடுதல் நடந்து விட்டதா?
 

banumathi jayaraman

Well-Known Member
வத்தலக்குண்டுக்கு போனவங்களுக்கு, என்ன
ஆயிற்று, சவீதா டியர்?
வத்தலாகிட்டாங்களா பா?
அய்யோ, இந்த மனோ வந்த நேரம்தான்,
இப்படியாயிடுச்சுன்னு, யாராவது ஏதாவது,
சொல்லிடுவாங்களோ=ன்னு, திக்கு, திக்கு-ன்னு,
மனசு அடிச்சுக்குது, சவீதா செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top