E20 Enai Meettum Kadhalae

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
இதில், உங்களுக்கு சந்தேகமே
வேண்டாம், விஜிவெங்கட் டியர்
நம்ம மனோ டியர், வேலையே, அதுதான் பா

மனோ மேல எவ்வளோ நல்ல அபிப்பிராயம் அக்கா உங்களுக்கு...;)
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
மிகவும் அருமையான, இனிமையான பதிவு,
சவீதா முருகேசன் டியர்
அஜிக்குட்டியினால், பிரணவ்வின் பெரியப்பா,
மனம் மாறி அவனை ஏற்றுக்கொண்டது,
எனக்கு மிகவும் பிடித்தது, சவீதா செல்லம்
பிரணவ்வின் பெரியப்பாவும், மரகதம் அம்மாவும்,
மனோ டியரிடம், காட்டும் பாசம், ரொம்பவே
நல்லா இருக்கு, சவீதா டியர்

நன்றி அக்கா...

வழக்கமான கதை தானே அக்கா... குழந்தையால குடும்பம் ஒண்ணு சேர்றது... அதுவும் அஜி போல ஸ்வீட் குட்டி பேசுறதே அழகு தானே...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top