MythiliManivannan Well-Known Member Dec 12, 2017 #11 அத்தை பெத்த ரத்தினம்தான், முல்லையா...... எப்படி அடையாளம் தெரியாமல் போணது, பேச்சு வார்த்தை இல்லையா.......சவீ
அத்தை பெத்த ரத்தினம்தான், முல்லையா...... எப்படி அடையாளம் தெரியாமல் போணது, பேச்சு வார்த்தை இல்லையா.......சவீ
malarsuresh Well-Known Member Dec 12, 2017 #12 Saveetha mam romba nallarukku, en Thambi perum yazh vendhan thaan, ippo avan enkitta oru family problems LA 6varushama thodarbu Illa, avan ninaipu vanduruchu
Saveetha mam romba nallarukku, en Thambi perum yazh vendhan thaan, ippo avan enkitta oru family problems LA 6varushama thodarbu Illa, avan ninaipu vanduruchu
banumathi jayaraman Well-Known Member Dec 12, 2017 #13 ஹா... ஹா... ஹா............... வசந்தியை, இல்லையில்லை, வசந்தமுல்லையை, ராஜம் அம்மா, செமையா டேமேஜ் பண்ணுறாங்க, சவீதா செல்லம்
ஹா... ஹா... ஹா............... வசந்தியை, இல்லையில்லை, வசந்தமுல்லையை, ராஜம் அம்மா, செமையா டேமேஜ் பண்ணுறாங்க, சவீதா செல்லம்
banumathi jayaraman Well-Known Member Dec 12, 2017 #14 ஆனாலும், நீயும், இப்படி கும்பகர்ணியாய், இருக்கக்கூடாது, வசந்தமுல்லை டியர்
banumathi jayaraman Well-Known Member Dec 12, 2017 #15 ஹோ, யாழ் வேந்தன், ஹீரோ பேரு, சூப்பர்பா இருக்கு பா சவீதா டியர்
banumathi jayaraman Well-Known Member Dec 12, 2017 #17 யாழ் வேந்தனிடம், உதவி கேட்டு, நல்ல வேலை செய்தார், ராஜம்
banumathi jayaraman Well-Known Member Dec 12, 2017 #18 ஒரே வீட்டுக்கு, மூணு பேரும், ஒண்ணா வந்தது சரிதான் பா, சவீதா டியர்
Devi29 Well-Known Member Dec 12, 2017 #19 nice ud sis. kadaisila atha maga rathinama.... hero name sema alagu...