E2 KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
No, no Ponnumma dear
dont' disturb Vanathi chellam, அது படிக்கிற பொண்ணு
நான் தான் செய்து தரணும்
அவள் தான் மார்ச்ல ப்ரீ ஆயிடுவாளே...
நல்லா செய்வாள்....
எப்பவும் வரலாம்னு சொல்றேன்...
 
saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஹாய் பொன்னம்மா,

நான் படித்துவிட்டேன்... சூப்பர் சூப்பர் பதிவு...

அதென்ன அதளைக்காய் கொஞ்சம் போட்டோ போடுங்கம்மா, நான் இந்த பேரை இப்போ தான் கேள்விப்படுறேன்... அப்படியே ரெசிபி ப்ளீஸ்...

சரி கதைக்கு வருவோம்... விக்னேஷ் இன்னுமாடா நீ அந்த பிள்ளையை பார்க்கலை... தூரத்துலேயே பார்த்திட்டு இருந்தா எப்படி?? சூப்பர் ஹீரோடா நீ இன்னுமா உன் ஆளு தான் வந்திருக்கான்னு நீ கண்டுபிடிக்கலை... சரி அந்த பிள்ளை பெயரை கேட்க இவளோ தயக்கம் ஏன் சதீஷ்கிட்டவே கேட்டிருக்கலாம் சொல்லியிருப்பான்ல... வைடிங் பொன்னம்மா அடுத்த பதிவு என்னவா இருக்கும்ன்னு...
 
வா..சவீ...
நாலாவது பக்கம் இருக்குடா..படம்..
அவன் சைது தம்பில....
 
banumathi jayaraman

Well-Known Member
Hmm appo enku
உனக்கு கிடையாது..நீ போன யூடில ஏத்திவிட்ட..:mad:
No, no, கீது டியர் பாவம், பொன்னுமா டியர்
ப்ளீஸ், அவங்களுக்கும் கொடுங்க Pons dear,
because, she is our lovely Geethu chellam
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
No, no, கீது டியர் பாவம், பொன்னுமா டியர்
ப்ளீஸ், அவங்களுக்கும் கொடுங்க Pons dear,
because, she is our lovely Geethu chellam
சும்மா....சும்மா...பானு...
(காதை கிட்ட கொண்டு வாங்க... சொல்றேன்...
செய்து தந்திடலாம்...வெளியே சொல்லாதீங்க)
அவளை சீண்டனும் டியர்...
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
16463747_1631136217187795_4705202692309384172_o.jpg
சவீ டியர்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top