E2 KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அவங்க வேலைக்கு போயிட்டு வந்து போடுவதால் தாமதம் ஆகிடுது.
நாம் மறுநாள் படிப்போம் ...
No, no, பொன்னுமா டியர்
நாங்க தான் அடுத்த நாள் படிக்கிறோம்
நீங்க, Sundaramuma dear, Umamanoj dear, G F dear, Fathima dear, Megalai dear and Meera dear, etc., எல்லோரும் சுடச்சுட நைட்டு எந்நேரமானாலும் படித்து விட்டு தான் தூங்க போறீங்க பா
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
No, no, பொன்னுமா டியர்
நாங்க தான் அடுத்த நாள் படிக்கிறோம்
நீங்க, Sundaramuma dear, Umamanoj dear, G F dear, Fathima dear, Megalai dear and Meera dear, etc., எல்லோரும் சுடச்சுட நைட்டு எந்நேரமானாலும் படித்து விட்டு தான் தூங்க போறீங்க பா
நான் நேற்று படிக்கல..இன்று தான் படித்தேன்...தூங்கிட்டேன்
 

banumathi jayaraman

Well-Known Member
வாங்க பானு..நான் செய்து தாறேன்...
உங்களுக்கும் இங்கே ஒரு பொண்ணு இருக்கே...
வாங்க பானு...
No, no Ponnumma dear
dont' disturb Vanathi chellam, அது படிக்கிற பொண்ணு
நான் தான் செய்து தரணும்
 

banumathi jayaraman

Well-Known Member
hi ladies.....im writing my comments here juz for pons darling and malli;)
well what a episode....nice update makes me looking for next episode eagerly...hope more lovey dovey
scenes....heroine with child???doesnt matter....true love doesnt see all that...as long more romance:p
ஏன் அவசரம் ரதி டியர்?
ஹீரோயின் குழந்தையோட வருவதற்கும் நம்ம பொன்ஸ் டியர் ஏதாவது reason வைத்து இருக்கலாம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top