E2 KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அவள் தான் மார்ச்ல ப்ரீ ஆயிடுவாளே...
நல்லா செய்வாள்....
எப்பவும் வரலாம்னு சொல்றேன்...
கி..கி...இப்படி சொன்னால்...எப்படி இறங்கி செய்து தருவது
Neenga seiyyalaina ponga...:cool:
enakku vanadhi seidhu tharuva.. Avaexams mudindhadhum:p
நோ நோ பொன்னுமா டியர், dont' disturb Vanathi chellam, நீங்க அல்லது நான் தான் செய்யணும் Pons dear.
நம்ம வானதி +2 வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் வாங்குவதற்கும் அவளுடைய Future/ வருங்காலம் சுபிட்சமாக அமைய என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் கண்டிப்பாக அருள் செய்வார்

மேலும் பரீட்சைக்கு/தேர்வுக்கு செல்லும் எனது அன்பான எல்லா குழந்தைகளுக்காக இந்த ஸ்லோகத்தை டவுன்லோட் செய்துள்ளேன்
இதனை தினமும் தேர்வுக்கு செல்லும் குழந்தைகளும் சொல்லலாம்
அவங்களோட பெற்றோரும் சொல்லலாம்
நானும் சொல்லுகிறேன் தினமும்
வெகு நல்ல பலன் உடனடியாக கிடைக்கும்

ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவமுபாஸ்மாஹே

Meaning : I worship Lord Hayagreeva, who is the very form of knowledge, pure as a crystal, and who is the support of all knowledge

மேலும், அன்பார்ந்த என்னருமை தோழிகளே, உங்கள் மகன்/மகள் எல்லா பரீட்சைகளிலும் நல்ல மதிப்பெண்கள் வாங்குவதற்கும் அவனுடைய/அவளுடைய Future/வருங்காலம் சுபிட்சமாக அமைய என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் கண்டிப்பாக அருள் செய்வார்
என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன்
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer

ஐ லவ் யூ பானு டியர்....
 
silmiya

Well-Known Member
முதல் இடம். வாழ்த்துகள்.
சிறப்பு பரிசு உண்டா ? சிஸ்
(ஆமான்னா) அடுத்த எபிசோட் போடும்போது
இப்போ சொன்ன மாதிரியே சொல்லிடுங்க சிஸ்
அதிலும் நானே முதலில் வந்திடுவேன்.. :p
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
சிறப்பு பரிசு உண்டா ? சிஸ்
(ஆமான்னா) அடுத்த எபிசோட் போடும்போது
இப்போ சொன்ன மாதிரியே சொல்லிடுங்க சிஸ்
அதிலும் நானே முதலில் வந்திடுவேன்.. :p
க.மி தருகிறேன்.
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Nice update..... Vignesh than hero va nan vini than heroine apidi nu starting la ninthean so pera theriyatha baby amma than heroine pola adutha update padithutu varean...
வா..வா...துர்கா.
ஹீரோவோட தங்கை எப்பவுமே ஸ்பெசல் தானே
அவளே..அவளே..சரியாக சொல்லிட்ட
நன்றிடா
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top